tag:blogger.com,1999:blog-4582991238613147984.post596520929680341694..comments2023-11-20T18:24:30.346+04:00Comments on Quarry Birds: ஷாக் அடிக்கும் மின்சாரம்Saravananhttp://www.blogger.com/profile/17112943694786717092noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4582991238613147984.post-67037516896365801302011-11-16T10:12:13.423+04:002011-11-16T10:12:13.423+04:00//அரசு என்ன செய்யப்போகிறது என பார்க்கலாம்.
எனது ...//அரசு என்ன செய்யப்போகிறது என பார்க்கலாம். <br /><br />எனது கணிப்பின்படி அரசாங்கம் இந்த அணுமின் உலையை திறந்து விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன் .. தென்மாவட்டங்களில் தினமும் நடக்கும் தேவையற்ற நீண்ட நேர மின்தடை அப்படிதான் நினைக்கவைக்கிறது ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582991238613147984.post-30903313957592190352011-11-14T20:27:04.521+04:002011-11-14T20:27:04.521+04:00மிகவும் சரியாகத்தான் சொன்னீர்கள் ராஜா.. ஆனால் ஜப்ப...மிகவும் சரியாகத்தான் சொன்னீர்கள் ராஜா.. ஆனால் ஜப்பானை விடவும் நமது உலைகள் பாதுக்காப்பனது என கலாம் சொல்லி இருப்பது யோசிக்க வைக்கிறது. மேலும் ஜப்பான் இயற்கையிலேயே பூகம்ப ஆபத்து உள்ள நாடு. அங்கு அணு உலை என்பது மிகவும் ஆபத்தானது. நம் நாட்டில் ஏற்கனவே பல அணு மின் நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அரசு என்ன செய்யப்போகிறது என பார்க்கலாம். <br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜாகார்த்திகேயன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582991238613147984.post-1166656735030279372011-11-14T14:14:47.287+04:002011-11-14T14:14:47.287+04:00கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் நிலமை சீராகிவிட...கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் நிலமை சீராகிவிடும் என்று எனக்கு தோன்றவில்லை ... மாறாக ஆபத்துகளே அதிகாரிக்கும் என்று எண்ணுகிறேன் ... ஜப்பான் கடலோர அணு உலைகளில் இன்றும் கதிரியக்கங்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறது என்று டிவியில் காட்டுகிறார்கள் ... தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் அவர்களே ஆபத்தில் சிக்கியிருக்கும் நிலமையில் , ஊழல் கரை படிந்திருக்கும் நம் நாட்டில் கண்டிப்பாக பாதுகாப்பு முறைகள் முழுமையாக பின்பற்றபட போவதில்லை , நாளை எதேனும் இயற்க்கை சிக்கல் வந்தால் நம் கதி?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.com