இணையதள நண்பர்கள் அனைவருக்கும் இனிய (பழைய)தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!. இந்தவருடம் இனிய வருடமாக அமைய கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
என்னதான் தமிழக அரசு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்டாலும் எனக்கு என்னவோ அதில்உடன்பாடு இல்லை. நான் ஸாஃப்ட்வேர்இல் இருப்பதாலோ என்னவோ லாஜிக் இல்லா எந்த விஷயத்தையும் எளிதாக ஏற்க முடிவது இல்லை. என்னை பொறுத்த வரையில் புது வருடம் என்பது முதல் மாதத்தின் முதல் நாள். ஆதலால் ஏன் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்? இதுதான் என் கேள்வி!
ok anyway i dont want to get into this controversy...i feel it depends on each individuals!!
ok friends!! புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்