அடடா! அருமையான படங்கள்... நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில் திருவிழாவை பார்த்த உணர்வு...தலை நிறைய பூ வைத்துக் கொண்டு தாம்பூழம் சுமந்து செல்லும் அழகு தனிதான்... கிராமம் கிராமம்தான்...
yess..i think only you, annal. dhamaya and I are visiting regualarly on this blog.. i think others are not accessing internet regularly..
more over after this recession...work load increases too much because of shortage of resources..
yes karthi...then i can see two more mails from you..but i dont see any attachments.thats why i have not published..please send it again..will try to upload the missed out pictures...
guyssss! (ramesh,sriram, arulmurugan & maniraj) if you all have chance to visit this blog put your comments...
Hai guys, sorry, i m realy busy with erection in Ariyalur II-line plant, so i m unable to visit blog.
Guysss one good news! Chettinad is expanding one more plant in Karikkali. So after 6 month i'll b back to Karikkali.
So guys kindly plan a tour trip to Quarry, atleast a day we r all want to be assemble in Quarry. i know this may not be happen tomorrow or next day, but next year or after a year when ever it may be!.. but we need to think about that........ pl. all of u think. i know everybody like to sit on the Perumal temple top at the sun set!..... So dear friends I Hearty invites u all to our boyhood days!......... all arengements are my response. Think and plan. (with family may be enjoyable)
அருமையான ஐடியா அளித்த பங்காளிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். இரமேஷ் சொன்னது போல.. எங்கெங்கோ டூர் போவதைவிட நாம் குவாரிக்கு ஒரு நாள் டூர் போவது நிச்சயம வித்யாசமாக இருக்கும். நண்பர்களே! நாம் பிறந்து வளர்ந்த பூமியைக்கூட டூர் மாதிரி போகவேண்டி இருக்கிறதே என நினைக்கும்போதே கலக்கமாக இருக்கிறது. அகதிகள் போல எங்கோ வாழ்ந்து கொண்டு இருந்தாலும் நமது குவாரியில் நம் பெயர் சொல்ல ஓரிருவர் இருப்பது மகிழ்ச்சி. மனோகர், மாரி, சுப்பன் எல்லாம் அங்குதான் இன்னமும் இருக்கின்றனர். போன வாரம் செந்திலை பார்த்தேன். SIC யில் வேலை நிரந்தரமாகி விட்டதாக சொன்னான். மேலும் அவனது மனைவியும் கூடிய சீக்கிரம் அவனுடன் சேர்ந்து வாழப்போவதாக சொன்னான். கேட்கும் போதே எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
திட்டமிட்டபடி நமது அயல் நாட்டு நண்பர்கள் இந்தியா வரும் சமயம் கண்டிப்பாக நமது டூர் இருக்கும். இதற்கிடையில் இங்குள்ள அனைவருக்கும் தோதுப்படும் ஒரு ஞயிற்றுக்கிழமை குவாரி டூர் போகலாம். பங்காளி கரிக்காலி ரிட்டர்ன் ஆனதும் டூர் புரோகிராம் போட்டுடலாம்.
அடடா! அருமையான படங்கள்... நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில் திருவிழாவை பார்த்த உணர்வு...தலை நிறைய பூ வைத்துக் கொண்டு தாம்பூழம் சுமந்து செல்லும் அழகு தனிதான்...
ReplyDeleteகிராமம் கிராமம்தான்...
yess..i think only you, annal. dhamaya and I are visiting regualarly on this blog..
i think others are not accessing internet regularly..
more over after this recession...work load increases too much because of shortage of resources..
நீ சொல்வது சரிதான் சரவணா.. வேலைப்பளு மிகவும் அதிகமாகிக்கொண்டே போகிறது. 2 பேர் வேலை ஒருவருக்கென்று ஆகிவிட்டது. எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
ReplyDeleteyes karthi...then i can see two more mails from you..but i dont see any attachments.thats why i have not published..please send it again..will try to upload the missed out pictures...
ReplyDeleteguyssss! (ramesh,sriram, arulmurugan & maniraj) if you all have chance to visit this blog put your comments...
maapu!
ReplyDeletecome on! upload somemore photos.. explore that place...
Hai guys, sorry, i m realy busy with erection in Ariyalur II-line plant, so i m unable to visit blog.
ReplyDeleteGuysss one good news! Chettinad is expanding one more plant in Karikkali. So after 6 month i'll b back to Karikkali.
So guys kindly plan a tour trip to Quarry, atleast a day we r all want to be assemble in Quarry. i know this may not be happen tomorrow or next day, but next year or after a year when ever it may be!.. but we need to think about that........ pl. all of u think. i know everybody like to sit on the Perumal temple top at the sun set!..... So dear friends I Hearty invites u all to our boyhood days!......... all arengements are my response. Think and plan. (with family may be enjoyable)
Dear Punks,
ReplyDeleteU r the best choice to prepare the tour program, so spend few hours from ur valuable time.
Dear Dhama,
ReplyDeleteU r also having major roll to help with Karthi.
அருமையான ஐடியா அளித்த பங்காளிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். இரமேஷ் சொன்னது போல.. எங்கெங்கோ டூர் போவதைவிட நாம் குவாரிக்கு ஒரு நாள் டூர் போவது நிச்சயம வித்யாசமாக இருக்கும். நண்பர்களே! நாம் பிறந்து வளர்ந்த பூமியைக்கூட டூர் மாதிரி போகவேண்டி இருக்கிறதே என நினைக்கும்போதே கலக்கமாக இருக்கிறது. அகதிகள் போல எங்கோ வாழ்ந்து கொண்டு இருந்தாலும் நமது குவாரியில் நம் பெயர் சொல்ல ஓரிருவர் இருப்பது மகிழ்ச்சி. மனோகர், மாரி, சுப்பன் எல்லாம் அங்குதான் இன்னமும் இருக்கின்றனர். போன வாரம் செந்திலை பார்த்தேன். SIC யில் வேலை நிரந்தரமாகி விட்டதாக சொன்னான். மேலும் அவனது மனைவியும் கூடிய சீக்கிரம் அவனுடன் சேர்ந்து வாழப்போவதாக சொன்னான். கேட்கும் போதே எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
ReplyDeleteதிட்டமிட்டபடி நமது அயல் நாட்டு நண்பர்கள் இந்தியா வரும் சமயம் கண்டிப்பாக நமது டூர் இருக்கும். இதற்கிடையில் இங்குள்ள அனைவருக்கும் தோதுப்படும் ஒரு ஞயிற்றுக்கிழமை குவாரி டூர் போகலாம். பங்காளி கரிக்காலி ரிட்டர்ன் ஆனதும் டூர் புரோகிராம் போட்டுடலாம்.
yess...karthi...surely this time we will make a plan...
ReplyDeleteramesh...thanks for the suggestion..try to arrange some get-together between you guyss..
good to know abount "Gundu Senthil"
karthi-- hope you are in touch with your mom & everybody are well and good there..