ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவனை சந்தித்தேன். மிகவும் சோகமாக இருந்தான். ஏன் என்று கேட்டேன். குடும்ப பிரச்சினைகள் என்றான். அப்படியா! என் கதை கேள் என்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளம் விதவையை அவளின் மகளுடன் சந்தித்தேன். சில நாட்களுக்குபின் அந்த விதவையை மணந்து கொண்டேன். எனக்கு ஒரு வளர்ப்பு மகள் கிடைத்தாள். ஒரு காலச்சுழற்சியில் எனது வளர்ப்பு மகளை எனது அப்பா திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில் என் அப்பா எனக்கு மருமகனானார். என் வளர்ப்பு மகள் எனக்கு வளர்ப்பு அம்மா ஆனாள். என் மனைவி அவள் மாமனாருக்கு மாமியாரானாள். சில வருடங்களில் என் வளர்ப்பு மகளான என் வளர்ப்பு அம்மா ஒரு மகனை பெற்றாள். அவன் என் அப்பாவிற்கு பிறந்தவனாகையால் எனக்கு ஒன்றுவிட்ட தம்பியானான். மேலும் எனது வளர்ப்பு மகளுக்கு பிறந்ததால் எனக்கு பேரனும் ஆனான். இந்த குழப்பம் என் மனைவி ஒரு மகளை பெற்றதும் மாறியது. இப்போது என் மகனின் ஒன்று விட்ட தங்கையான அதே சமயம் என் மருமகனான என் அப்பாவிற்கு அத்தையும் ஆனாள் என் மகள். இந்த் நிலையில் நான் அதாவது என் வளர்ப்பு அம்மாவின் மருமகனானேன். எனது மனைவி அவளுக்கே அத்தையானாள். நான் எனக்கே தாத்தாவானேன்.
இப்பொழுது சொல்.. நீ குடும்ப பிரச்சினையில் இருக்கிறாயா? அல்லது எனது குடும்ப பிரச்சினை பெரியதா??
எப்பூடி.. நாங்களும் கதை சொல்லுவோம்ல..
பங்காளி எப்படிடா?........
ReplyDeletehiooo..hiooo..
ReplyDeleteenakku ippave kanna kattuthaee..
Hi machi..till this week end i will be in kuwait coz of my official trip.... most probably ill get my vocation approval by next week..insha allah! ill be at my back home by next week!
ReplyDeletemy count down starts now.. ha ha ha !
Vaada machi.. உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்தியா உங்களை அன்புடன் அழைக்கிறது
ReplyDeletehai all frient? how r u?
ReplyDeletehai machi
ReplyDeleteயாரப்பா இந்த அனானி.. வர்றவங்க உங்களோட பேர் சொல்லிட்டு போங்கப்பா.. யாருன்னு தெரியலியே?
ReplyDeleteyes...who is this anonymous?!!!...if you would have left your name with ur comment we all will be happy to know about you!!
ReplyDeletemachi karthi..hows the things at your side?
hope all are doing fine there...convey my wishes to all...
ஹாய் சரா.. எல்லாரும் இங்க சவுக்கியம்தான். நேற்று ஸ்ரீராமுடன் பேசினேன்.. நல்ல செய்திதான். அவனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆய்டுச்சு.. ஜூன் 21 கல்யாணம். எல்லாரும் வந்துடுங்க.. பொண்ணு பெங்களூராம்.
ReplyDeleteநீ எப்பப்பா இந்தியா வருவே?
woow..really a good news karthi...
ReplyDeleteMY HEARTIEST CONGRATUALTIONS SRIRAM!!!
I am coming by next week karthi..last week i hv lost my mobile while i was there in kuwait..send me your mobile no though mail.. will call you..
take care guys!
Thanks Karthic and Sara...
ReplyDeletesaravanan, welcome to India.
ReplyDeleteKarthi How are you?
Sriram congratulation.
Saravana, can u come to meet us? i hope. Pl. don't say sorry dhamaya no time to come there.ok?
ReplyDeleteKarthi am i right?
dhamaya u r always right.. lets plan our trip
ReplyDeleteHey Sriram - pudu mapilla! wish you a good luck!
ReplyDeleteDhamaya- good to see you here..sure will make out a plan!
karthi - i got your number...will call soon