(தி.மு)திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்...
அவன்: ஆமாம், இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா?
அவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை.
அவள்: நீ என்னை விரும்புகிறாயா?
அவன்: ஆமாம். இன்றும். என்றும்.. என்றென்றும்
அவள்: என்னை ஏமாற்றி விடுவாயா?
அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்.
அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா?
அவன்: கண்டிப்பாக. அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷ தருணம்.
அவள்: என்னை திட்டுவாயா?
அவன்: ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என நினைத்தாயா?
அவள்: நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?
திருமணத்திற்கு பின் (தி.பி)
கீழிருந்து மேலே படியுங்கள்...
நன்றி சங்கர் from சேலம்
என்னாச்சு.. யாரையும் ரொம்ப நாளா ஆளையே காணோம்?
ReplyDeleteHi Karthi,
ReplyDeleteReally sorry. No time. Eppadi Karthi unnalamattum ippadi. Anubhavam pesuthu. Ennathan irunthalum orunal pakkama irukka mudiyathu. Thatz our culture. June 16th is my wedding day. 13 yrs completed. Life romba fasta poguthu.
What abt Saravanan? India vanthacha illaya?
Any calls from Maniraj?
Life romba bore Karthi. Office vitta Veedu. sometimes kaduppa irukku.
MBA - 3rd sem result i got it. 65% marks. This month end 4 sem will start. Project work
completed. 08th May viva. Ithoda padippukku mulukku. Nothing special karthi. Priyava kettenu sollu. Bye
hiiii karthi!
ReplyDeletegood to see your comments..im back to dubai..
sorry i will call you...too much of work load da...cant able to breath also..
well..good to know that things are good with you guys..
hey dhamaya!
im so happy to see your message..
congrats for your MBA progress..
woww..my advance wishes for your wedding day!
take good care...
வாங்கப்பா.. இப்பதான் நேரம் கிடைச்சதா?
ReplyDeleteஎப்படியோ கடைசிவரை இந்த ஊர் பக்கம் வராலேயே போய்ட்ட.. சரி மெஷின் லைஃப் தானே. அதுல இதுவும்.
அப்புறம் தமயா... படிப்புல புலியாய்ட்ட.. நல்லபடியா படி.
அடிக்கடி ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.