நடிகர்கள்.................................தொழில்
ஜெமினி கணேசன்..................................... போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த்................................... .... அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன்.............................. சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்.............................. பத்திரிகையாளர்
ஆனந்தராஜ்.............................. சாராய வியாபாரம்
சிவகுமார்.............................. ஓவியர்
ரஜினிகாந்த்.............................. பஸ் கண்டக்டர்
ஜெய்கணேஷ்.............................. காய்கறி வியாபாரம்
நாகேஷ்.............................. ரயில்வே குமாஸ்தா
பாண்டியன்.............................. வளையல் கடை
விஜயகாந்த்.............................. அரிசி கடை
ராஜேஷ்.............................. பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர்ராஜன்............................. . பேக்கரி
பாக்யராஜ்.............................. ஜவுளிக்கடை
அஜீத்குமார்.............................. டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்.............................. உணவு விடுதி
பாரதிராஜா.............................. மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்.............................. ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன்.............................. கணக்காளர்
பாலச்சந்தர்.............................. கணக்காளர்
விசு .............................. டி.வி.எஸ். நிறுவன பணியாளர்
தலைவாசல் விஜய்.............................. ஓட்டல் பணியாளர்
மோகன்.............................. வங்கி ஊழியர்
ராஜீவ்.............................. ஓட்டல் கேட்டரிங்
தியாகராஜன்.............................. இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்.............................. எல்லா தொழிலும் செய்துள்ளார்
கவிஞர் வைரமுத்து.............................. மொழி பெயர்ப்பாளர்
சரத்குமார்.............................. பத்திரிகை அலுவலக நிர்வாகி
சேரன் .............................. சிம்சன் நிறுவன தொழிலாளி
எஸ்.வி.சேகர் .............................. மேடை நாடக ஒலி அமைப்பாளர்
அப்ப யாருமே... software engineer இல்லியா??ஹையோ...ஹையோ...நாம எல்லாம் hero எப்ப ஆகறது??!!!
ReplyDeleteசூர்யா - கார்மெண்ட் மெர்ச்சண்டைசர்
ReplyDeleteராமராஜன் - உதவி இயக்குனர்
காதல் தண்டபாணி - பைனான்ஸ்
கஞ்சா கருப்பு - டீக்கடை
விஷால் - உதவி இயக்குனர்