விண்ணை முட்டும் விலைவாசி... கச்சா எண்ணை விலை
அதிகரிப்பாலும் சந்தையில் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியாலும் பெட்ரோல் விலை 7.50
பைசா விலையேறி கிட்டத்தட்ட 80 ரூபாய்க்கு வந்துவிட்டது.
வண்டி ஓட்டலாமா? வேண்டாமா? பழையபடி குதிரை வண்டி சவாரிதானா?
இனிமேல் இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக ஆளுக்கொரு குதிரை வைத்துக்கொள்ளலாம்.
என்ன... பார்க்கிங் ஏரியாவில் தினமும் சாணம் அள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
மார்க்கெட்டில் தக்காளி வெங்காயத்துடன் கொள்ளும் புல்லுக்கட்டும் வாங்கிக்கொள்ள
வேண்டும். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என குதிரை வண்டிகளில் இனி பயணப்பட
கற்றுக்கொள்ள வேண்டும். சைக்கிளையும் துடைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு...
கடைசில விலையசெல்லலயே
ReplyDelete