Saturday, February 14, 2009

Happy Valentines Day


காதலர் தினம் வெறும் 'காதலுக்கான தினமாக' மட்டும் இல்லாமல் 'அன்பின் தினமாக' நேசிப்பின் தினமாக' பார்ப்போம்.
என் நாட்டை நேசிக்கிறேன்
என் தாய்மொழியை நேசிக்கிறேன்
என் மக்களை நேசிக்கிறேன்
என்னைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கிறேன்
அதற்கான தினமாக இந்த காதலர் தினம் அமையட்டும் என்று நினைப்போம்.
22 comments:

 1. Hi all!

  Though there is a lot of controversy going on about VALENTINES DAY...i personally dont see any harm in celebrating the valentines day..

  hence i am wishing you all a lovable VALENTINES DAY....

  ReplyDelete
 2. கார்த்திகேயன் said...
  நண்பர்களே! கடந்த வாரத்தில் மிகுந்த வேலைப்பளு காரணமாக என்னால் அடிக்கடி நமது வலைப்பூவில் மலர முடியவில்லை. இனி ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்புறம் நண்பர்களே.. வேறு என்ன விசேசம்? பாசித் அங்கு போனது எனக்கும் தெரியாது. நாளை நான் பைராம்கானிடம் பேசுகிறேன். மணிராஜ் அடுத்த வாரம் இறுதியில் கரூர் வருவதாக உள்ளான். அந்த நேரத்தில் ஒரு சின்ன கெட் டு கெதர் மாதிரி எங்காவது செல்லலாம் என உள்ளேன். இது குறித்து இங்கு உள்ள நமது நண்பர்களிடமும் பேசி வருகிறேன். பார்ப்போம்
  ------
  கார்த்திகேயன் said...
  நண்பர்களே.. நேற்று ஜீனத் அக்காவிடம் பேசினேன். பாஸித் அபுதாபிக்கு சென்றது தெரிய வந்தது. இது உங்கள் தகவலுக்காக

  ReplyDelete
 3. woow...very good news karthi...convey my regards to maniraj...ask him to upload his picture in this blog...
  if possible get me Bazith`s contact email id or his mobile no..i will talk to him..

  my advance wishes to u all for ur get together..enjoyyyy...

  ReplyDelete
 4. பைராமிடம் பேசி அவன் நம்பர் வாங்கி தருகிறேன் நண்பா.. இந்த இணைப்பை சுட்டுங்கள் நண்பர்க்ளே.. சுவராஸ்யம் காத்திருக்கிறது.

  http://thatstamil.oneindia.in/news/2002/05/16/ias.html

  ReplyDelete
 5. hi karthi,
  i have gone through thatstamil web page..good information about senthil pandiyan.very intresting to read..
  thanQ.

  ReplyDelete
 6. கார்த்திகேயன்February 16, 2009 at 10:37 AM

  நன்றி சரவணா.. ஒரு சோகமான செய்தி.. நமது குவாரி நண்பர் தர்மராஜ் (வீரப்பன்) இன்று காலை பாளையத்தில் நடந்த ஒரு விபத்தில் அடிபட்டு கரூர் இரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பார்க்க இயலவில்லை. எனது தம்பி இராஜேஷ் நேரில் பார்த்ததாகவும் கவலைப்பட ஏதுமில்லை எனவும் என்னிடம் சொன்னான். நான் இன்று மதியம் பார்த்துவிட்டு உங்களுக்கு செய்தி தெரிவிக்கிறேன்.

  ReplyDelete
 7. ohh i see..very bad news...he is a very kind hearted guy...helping tendancy in nature.

  let me pray god for his speedy recovery...

  convey my regards to him...

  ReplyDelete
 8. கார்த்திகேயன்February 16, 2009 at 1:25 PM

  நண்பர்களே.. மதியம் ஆஸ்பத்திரிக்கு போய் தர்மராஜை பார்த்துவிட்டு வந்தேன். கழுத்து விலா எலும்பில் பலத்த அடிபட்டு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கை கட்டை விரலிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஆப்ரேசன் நடைபெறுகிறது. அவனோட அப்பாவும் மாமாவும் இருந்தார்கள். ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். நமது நண்பர் மாரியப்பன் உடன் இருக்கிறார். இன்று இரவுக்குள் நார்மல் வார்டிற்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கிறேன். டாக்டர் எனது நண்பர் என்பதால் நேரில் விசாரித்துவிட்டு வந்தேன். பயப்பட ஒன்றுமில்லை. ஒரு ஸ்டீல் பிளேட் வைத்தால் சரியாகிவிடுமாம்.

  ReplyDelete
 9. it is good to hear that dharmaraj is getting better..thanks karthi for the quick information...

  Good...this is called friendship...im happy to hear that you have gone to hospital and enquired him...

  well..let him recovery soon...

  ReplyDelete
 10. கார்த்திகேயன்February 17, 2009 at 8:37 AM

  சரவணா.. நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தர்மாவிடம் பேசினேன். நன்றாக உள்ளான். நமது நண்பர்கள் குண்டு செந்தில், சுப்பன், அசோகன், பாலு, தங்கராஜ், புஸ் சரவணன் மற்றும் சில நண்பர்களும் வந்திருந்தனர். புஸ்ஸுக்கு காச நோயாம். மிகவும் மெலிந்து போய் வெறும் 35 கிலோதான் இருக்கிறான். தற்சமயம் திருப்பூரில் வேலை செய்வதாக சொன்னான். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அசோகன் தற்சமயம் தாந்தோனிமலையில் தான் இருப்பதாக சொன்னான். அவன் போன் நம்பர்: 9843031789

  ReplyDelete
 11. it is good to hear that dharmaraj is back to normal...so you have seen all the other friends!!! very nice..

  how is asokan machi!!! ok i will call him on his mobile comming friday..it would be nice to talking to him...

  how is subramani? where he is working? still he is in quarry?

  ReplyDelete
 12. சுப்பன் இன்னும் குவாரியில்தான் இருக்கிறான். காண்ட்ராக்டில் வேலை செய்கிறான். தர்மராஜ், மாரியப்பன், அசோகன் எல்லோரும் இதே போல் தான் வேலை செய்து வருகின்றனர். அசோகன் மட்டும் கரூரில் உள்ல லாரி ஆபீஸில் வேலை செய்கிறான். மாரி நம்பர்: 9786617069, சுப்பன் நம்பர்: 9787497011. தர்மராஜிற்கு 3 மாதங்களுக்கு முன் தான் குழந்தை பிறந்துள்ளதாம். பாபி பிரசாத் எனக்கு மெயில் அனுப்பி இருந்தான். இந்த ப்ளாக்கில் எப்படி சேருவது என்று. விபரங்கள் சொல்லி இருக்கிறேன். அவனது நம்பர்: 9943502828. தற்சமயம் MBA முடித்துவிட்டு அரியலூர் ப்ளாண்ட்டில் வேலை செய்கிறான். ஒரு உபரி தகவல். நமது மனோகர் (டாக்டர்) MS முடித்துவிட்டு தரகம்பட்டி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக உள்ளார்.

  ReplyDelete
 13. Thanks for all your updates... Good to hear dharmaraj is getting better.. I will be in india for vacation from Feb 28 to Mar 28, I will try to meet everyone...

  ReplyDelete
 14. Hello Sriram! how are you??? good to see you here after a longgg time.
  Convey my reagards to all your family members..

  have a good vocation!

  ReplyDelete
 15. thanks karthi for giving the mobile numbers..will try to call everyone this week end..

  ReplyDelete
 16. கார்த்திகேயன்February 19, 2009 at 8:34 AM

  ஹாய் ஸ்ரீராம்

  நீ இந்தியா வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. வரும் மார்ச் 1ம் தேதி நான், மணிராஜ், இரமேஷ், தமயந்தி அனைவரும் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். நீயும் கலந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். உனது வசதியினை தெரியப்படுத்தவும். இது ஒரு அரியா வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். உனது பதிலை தெரிவிக்கவும். அல்லது எனக்கு போன் செய்யவும். நண்பர்களே! நேற்று நமது சேலம் சங்கர் கரூர் வந்து தர்மராஜை பார்த்துவிட்டு சென்றார். இது உங்கள் தகவலுக்காக.

  ReplyDelete
 17. Hi sriram,

  how are you? welcome sriram. very happy to hear this news. we are going to kodaikanal on march 1st. If you have time please come and join with us.

  convey my wishes to your family members.

  take care sriram. bye

  ReplyDelete
 18. wowww...really its a good news...you guys are going together!! good oppertunity to see/share among you all..
  really i am going to miss you guys..

  Dont forget to take the snaps in kodaikanal.

  Enjoy guyssss...i am very eager to see all your snaps.

  ReplyDelete
 19. கார்த்திகேயன்February 19, 2009 at 5:15 PM

  ஆகட்டும் நண்பா.. எனது காமிரா தயாரகவே உள்ளது. அனைத்து படங்களையும் நமது வலைப்பூவில் மலரச்செய்வோம். நீயும் இது போல் இந்தியா வரும் சமயம் உனக்கு வசதிப்பட்டால் இது போல ஒரு டூர் போகலாம்.

  ReplyDelete
 20. hi all this is paul how are u ,how is dharmaraj, the news i came through karthi to day , ok i will see hime at his house.

  ReplyDelete
 21. Dear all who are going for tour to K kanal take care and your family, drive / Traval onlly during day time, don't take any revnge activities particularly about childrens.

  ReplyDelete
 22. Hi paulraj,
  Good to see your comment...i think hereafter we can see your comments regularly..
  take care...

  ReplyDelete