நம் சூரிய குடும்பம், பிராண சக்தி மண்டலம் (Cosmic Energy Zone) என்னும் மண்டலத்தை அடைந்து ஒவ்வொரு 10,000 ஆண்டுகளுக்கும் தேவையான பிராண சக்தியை நிறைத்துக் கொள்கின்றது. அது போன்றதொரு நிகழ்வு எதிர்வரும் 2012ஆம் ஆண்டு நிகழ இருக்கிறது. நமது சூரிய குடும்பம் அந்த பிராண சக்தி மண்டலத்தை நோக்கி அதன் ஈர்ப்பு சக்தியால் மணிக்கு பல கோடி மைல்கள் வேகத்தில் பின்னொக்கி போய்க்கொண்டிருக்கிறது. அதன் விளைவே நாம் கடந்த சில வருடங்களாக காலம் வெகமாக நகர்வதாக உணர்வது. அந்த மண்டலத்தின் கதிர்வீச்சு கடந்த சில ஆண்டுகளாகவே பூமியில் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது, அதனாலேயே இப்போது, பிறக்கும் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்படும் ஞான உணர்வு ஆகும். அவ்வாறு நாம் அந்த பிராண சக்தி மண்டலத்தை நெருங்கும் போது, (பிராண வாயு மண்டலத்தில்) பூமியில் உள்ள நம் மனித குலம் பலவிதமான நோய்களை சந்தித்து மரண நிகழ்வுகளை சந்திக்கவும் நேரும். அப்படி 2012ல் பிராண சக்தி மண்டலத்தை அடையும் போது நம் சூரிய குடும்பம் தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளும் அப்போது நம் பூமி மூன்று நாட்கள் இருளில் மூழ்கும், அதுவே கலியுகத்தின் முடிவுகாலமாகும். அப்போதுதான் யுக பிரளயம் ஏற்படப் போகிறது அப்போது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டுபேர் மாண்டு போவார். பின்னர் சூரிய குடும்பம் தன் இயல்பான பாதையில் வேகத்தில் பயணிக்கும்.
இயற்கையின் படைப்புகளான மலை, மரம், கடல், ஆறு, செடி, கொடி என்ற அனைத்து பஞ்ச பூத தத்துவங்களுக்கும் மனிதனைப் போல் பேசும் சக்தியைத் தவிர அனைத்து உணர்வுகளும் உண்டு. இதுவரை மனிதன் செய்து வந்த அனைத்து இயற்கைக்கு புறம்பான செயல்களுக்கும் இயற்கை பதில் சொல்லும் காலம்தான், யுக பிரளயமாகும். யுக பிரளய காலமான அம்மூன்று நாட்களில் உலகில் பூகம்பம் ஏற்படும். கடல் கொந்தளிக்கும், ஆழி பேரலைகள் உருவாகும், எரிமலை, பெரு வெள்ளம், அக்கினி அலைகள் ஏற்படும் மலைகள் வெடித்து சிதறும், பூமிக்குள் உள்ள கந்தக பாறைகள் எரிந்து பூமி உட்புதைந்து போதல், போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு உலக வரைபடம் பல மாற்றங்கள் அடையும், தீவுகள் முற்றிலும் அழிந்து போகும், கடலோர நகரங்கள் அழியும் என்பதை அறியவும், நாம் நமது உயிர் தியானத்தால் எப்படி நம்மைக் காத்துக்கொள்ளலாம் எனில், நாம் உயிரையே கடவுள் என தியானிக்கும் போது, உயிராகிய கடவுளுக்கு பஞ்ச பூதங்களும் கட்டுப்படும் என்ற பேருண்மையை உணரவேண்டும். மேலும் உயிரை தியானிக்கும் போது உயிர் உடலில் கவனத்தை வைக்கும் போது உயிருக்கு பிராண வாயு தேவையில்லை, ஆனால் Cosmic Energy-யினை உயிர் உடல் தனக்கு தேவையான அளவு கிரகித்து நம் ஊன் உடலுக்கு சக்தியை அளிக்கிறது. Cosmic Energy-யினை ஊண் உடல் ஏற்காது. ஆனால் நம் உயிர் உடல் ஏற்றுக்கொள்ளும். நாம் உயிரில் கவனம் வைக்கும் போது உயிர் உடல் ஊன் உடலை தனதாக தன்போல் உயிர் உடலுக்குத் தேவையான Cosmic Energy-யினை கிரகித்து ஊண் உடலை உயிர் உடலாக மாற்றிக் கொள்கிறது. அதனாலே அனைவரையும் பல்வேறு அமைப்புகளும் தியானம் கற்க வலியுறுத்துகின்றன.
http://www.sammatham.com
நண்பர்களே! இது ஒரு வித்யாசமான விவாதம்தான். ஆனால் ஒரு விசயத்தை நாம் மனதில் கொள்ள் வேண்டும். யாராலுமே அழிக்க முடியாத ஒரு விலங்கினமாக இருந்த டைனோசர்கள் (எண்ணிலடங்காதவை) வெறும் மூன்றே நாட்களில் இறந்துவிட்டன என்பதை ஏற்க முடியவில்லை. அதற்கு இந்த போட்டான் விளைவே காரணம் என அறிவியலார் தெரிவிக்கிறார்கள். அரியலூரில் டைனோசர் முட்டைகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. காரணம் லெமூரியா கண்டத்தின் கோட்பாட்டின்படி அரியலூர் கடற்கரையாக இருந்ததாகவும், கன்னியாகுமரிக்கு அப்பால் குமரிக்கண்டம் என்ற பெயரில் பெரிய நிலப்பரப்பு இருந்ததாகவும் அதில் பஹ்ருளி ஆறு என்ற ஒரு ஆறு இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
ReplyDeleteவிக்கிபீடியாவில் குமரிக்கண்டம் என தேடிப்பாருங்கள்...
இன்னும் விவாதிப்போம்.
ஒரு லேட்டஸ்ட் தகவல்.. நம்ம செக்யூரிட்டி மணி (மீசை) இன்ஸ்பெக்டர் ட்ரஸ் போட்டுகிட்டு மாயனூர் அருகில் லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கும் போது ஒரிஜினல் போலீசால் கைது செய்யப்பட்டார்.. இன்று தினத்தந்தியில் நியூஸ் வந்து இருக்கிறது.
ReplyDeleteநமது ப்ளாக்கில் ஜூலை பதிப்பில் “ நினைவுகள் கனவுகள்” என்கிற தலைப்பில் மேலே சொன்ன மணியின் படம் இருக்கிறது. குவாரியில் என் அப்பா மாசியுடன் எடுத்த படம்.
ReplyDeletevery intresting news karthi...yes we should always go with the nature..otherwise we should face the consequences..its a LAW OF NATURE...
ReplyDeletethen news about security Mani was unbelievable..when he was in quarry he was such a quite guy..anyway if he had done mistake he should be punished..
That was good debatable topic.. 2012 is not only cosmic affect, there is big topic of Plant X, Please search in you tube
ReplyDelete1) because of Cosmic wave, all electrical and electronic product will go off, it wouldn't work Human being will go 2000yrs back. Including Satellite .
2) about Plant X(Nibiru), It is new planet travelling from other galaxy and crossing our milky way every couple of million yrs after, during the period, Earth will renovated that means 95% species (including Humans)will be go off. everything will be new from there..
http://www.youtube.com/watch?v=8S0bj76389U
see all 5 parts
மிக அற்புதமான விசயங்கள் ஸ்ரீராம். இன்னும் இது சம்பந்தமான வெப்சைட்கள் இருந்தால் எனக்கு மெயில் அனுப்பு. கிராபிக்ஸ் மூலம் தெளிவாக யூட்யூப் வெப்சைட்டில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது நடக்குமா என்பது இன்னும் 3 வருடங்களில் தெரிந்து விடும். ஆனால் இது விசயமாக நிறைய பேர் இங்கே பல கூட்டங்களில் பேசி வருகிறார்கள். குறிப்பாக “ஆனபானசதி” எனும் ஒரு மூச்சுப்பயிற்சி பழகிக்கொண்டால் இதில் தப்பிக்க முடியும் என்கிறார்கள்? உண்மையா?
ReplyDeleteயார் வீட்லயும் கம்ப்யூட்டர் இண்டெர்னெட் வேலை செய்யலியா? யாரையும் காணோமே?
ReplyDeleteஅயராத களப்பணி காரணமாக வெகு நாட்களாக பின்னூட்டம் இட முடியவில்லை...மேலும் இன்னும் சில தினங்களில் ப்ராஜக்ட் விசயமாக ஹாங்க்காங் செல்ல வேண்டி இருப்பதாலும் அடுத்த ஒரு மாதத்திற்காவது என்னால் ப்ளாக் போஸ்ட் செய்ய இயலாது....
ReplyDeleteமற்றபடி comments அடிக்கடி செய்கிறேன்....
கார்த்தி உனது அம்மா திரும்ப வந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்...அவர்களை மிகவும் கேட்டதாக கூறவும்.
அனலா...how is your job going...hope you too might be busy with your work...
then sriram...how is life there!..when you are planning your vocation!
dhamaya, Ramesh..not to be seen recently!!!
hello all how are you?
ReplyDelete2012 ல் உலகம் அழியுமா?
ReplyDeleteயாரோ உள்ள வந்துட்டு போயிருக்காங்க.. யாருன்னு தெரியலையே!!
ReplyDeleteசரவணா.. எப்படி இருக்கே? சகோதரி நலமா?
போற போக்கை பார்த்தால் அடுத்த பதிவும் என்னோடதுதான்...
Hai Frens!
ReplyDeleteHow r u all???I got a job in this Singapore Government Sector(railway)..This Monday joined..அதனால கடந்த ஒரு மாத காலமா ரொம்ப பிஸி. பழைய கம்பெனில நான் பிடுங்கின ஆணி எல்லாத்தையும் தேடி பிடுச்சு வேற ஆள்ட்ட ஒப்படச்சிட்டேன்..
Saravanan!
maybe this December Try for Vacation.. Otherwise next mid year!
Maapley!
i"ll post my part very soon..
Hai annal congrads...... very soon we expect a grand party...
ReplyDeleteவாழ்த்துக்கள் அனலா.. ஆண்டவன் உழைத்ததன் கூலியை ஒரு இடத்தில் விட்டாலும் மறு இடத்தில் நிச்சயம் தருவான் என குர்-ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுபோல கடந்த காலங்களில் நீ பட்ட கஷ்டங்களுக்கு ஒரு விடிவு பிறந்துள்ளது. இது உன் வாழ் நாளின் பொற்காலம். நீ என் வயதிற்கு மூத்தவனாகையால் உன்னை நான் ஆசீர்வதிக்கலாகது நண்பா.. ஆதலால் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை நமது குவாரி நண்பர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteஉன் ஜாதகத்தினை நான் 10 வருடங்களுக்கு முன்பே கணித்தவன். அப்பொழுதே உனக்கு அரசுவேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என சொல்லி இருந்தேன். நினைவிருக்கிறதா? குவாரியில் உன் வீட்டில் பார்த்தோம். அப்ப நீ அங்க இருந்தியான்னு எனக்கு நியாபகம் இல்லை.. ஆனால் உன் அப்பா அம்மா விடம் இது குறித்து பேசி இருக்கிறேன். எனக்கு நன்கு ந்னைவில் உள்ளது.
ReplyDeleteஇந்தியா வரும் சமயம் இதை கொண்டாடலாம்..
Congrates Annal....
ReplyDeleteHi machis!
ReplyDeletegood to see your comments..
Congratualtions Annal! Good to hear that you got a government job...
then karthi..how are you!! maha is fine here..thanks..whats going on at ur end!!
Sri, Ramesh good to see you guys here!!!
Hey guys.......
ReplyDeleteI could not see any new posts in this blog for last 15 days , Still we are in 2012 ல் உலகம் அழியுமா case, Please come up with new topic to discuss
september half year account closing.. so little tight work.. i will keep on post messages soon..
ReplyDeletefriends... here the rain is started and the climate looking good.
அன்பு நண்பர்களே! நம்முடன் குவாரியில் பயின்ற சக்திவேல் என்னும் இனிய நண்பனிடம் பேசினேன். மணிராஜ் மூலமாக எனது நம்பர் கிடைக்கப்பெற்றதாக சொன்னான். நன்றி மணிராஜ். கரூரில் இருந்துகொண்டே இவ்வளவு நாளாக தெரியாமல் போய்விட்டது. விரைவில் இந்த இணையத்தில் இணைவான்.
ReplyDeleteஅவனது தொலைபேசி எண்: 9965797023
சக்திவேலின் கண்ணில் இருக்கும் கருப்பு மச்சம் இன்னும் எனது நினைவில் அப்படியே இருக்கிறது. அவனுக்கு அப்புறம் அப்படி ஒரு மச்சக்காரனை நான் பார்க்கவில்லை.
ReplyDeleteyes karthi..
ReplyDeleteSakthivel sent a detail mail also..
its good to hear from him after a longggg time...
take care guys...