Saturday, August 1, 2009

ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்




முக‌நக‌ ந‌ட்ப‌து ந‌ட்ப‌ன்று நெஞ்ச‌த்து
அக‌ந‌க‌ ந‌ட்ப‌து ந‌ட்பு.


16 comments:

  1. அப்புற‌ம் ம‌ச்சீஸ் எல்லோருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்!

    என்ன‌டா வெறும் குற‌ளோட‌ escapeனு பாக்றீங்க‌னு புரிது..
    பின்ன‌ ராக்கோழி யாட்ட‌ம் ந‌டு இராத்திரில‌ உக்காந்தா ம‌ண்டைல‌ ப‌ல்பு ஒன்னும் எரில‌ அதான்...

    Happy Friendship Day & Gandhi Jeyanthi..

    ReplyDelete
  2. Haai Guyss>>>>

    HAPPY FRIENDSHIP DAY

    ReplyDelete
  3. கார்த்திகேயன்August 3, 2009 at 11:59 AM

    நட்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக்கொள்வோம்.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்..

    இன்று நம்ம SVS மாமாவையும் பால்ராஜையும் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல பாத்தேன். பால்ராஜ் 2வது பொண்ணு லக்‌ஷா ரொம்ப அழகு..

    அனைத்து நண்பர்களையும் ஒன்றிணைத்த நம்ம கூகிள் குவாரி பேர்ட்ஸ்க்கு நன்றி..

    ReplyDelete
  4. wish you a very happy friend ship day.....

    Sara: gandhi jeyanthi is on oct 2nd... you want celebrate 2 month before...

    anyway... take care, have fun...

    ReplyDelete
  5. Saravana: even google also will not return any result for my complex search.. if you go with exact search option
    <<<<<<<<<<<<<<< Google>>>>>>>>>>>>>>>>
    Did you mean: "tamil veg chinese brahmin girl"

    No results found for "tamil veg chinese bharmin girl".

    ReplyDelete
  6. Dear Friends,

    Give thousand chances to your enemy to become your friend, But don’t give a single chance to your friend to become your enemy It ' s "World Best Friends Week"

    ReplyDelete
  7. F - Few
    R - Relations
    I - In
    E - Earth
    N - Never
    D - Die

    ReplyDelete
  8. Nice comment Karthi..

    Good to see your comments too sriram.. yes well said...there is no definite definition for friendship...

    its just "friendship" which brings all of us together here..nothing else..that is the POWER it has..

    well dudes.. i too thank you all for your wishes!!..

    And one more glad news we are going to have our 50th post .. wish it should reach 100 soon..

    ReplyDelete
  9. கார்த்திகேயன்August 5, 2009 at 8:46 PM

    அடேங்கப்பா..HALF CENTURY போட்டாச்சா? அடுத்த பதிப்பு பற்றி இப்பவே ஆர்வம் அதிகமாகுதே..

    அப்புறம் என் அம்மா அமெரிக்கா ட்ரிப் முடிச்சு இந்த மாதம் 30ம் தேதி ரிட்டர்ன் ஆகுறாங்க..

    சரவணா.. அடுத்த பதிப்புக்கு ஏதாவது ஸ்பெஷல் இருக்கா? நானும் என் பங்கிற்கு சில படங்களை தேடுறேன்.

    ReplyDelete
  10. good to hear that your mother is going to come by this month...

    maha is going to come on saturday...திரும்ப‌வும் வீட்டு சாப்பாடு..ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுதே.... he he he..

    ஆமா கார்த்தி நானும் ஏதாவ‌து எழுதனும்னுதான் நென‌ச்சுக்கிட்டு இருக்கேன்...ஆனா என்கிட்ட‌ photos எதுவும் இல்ல‌... நீயும் தயார் ப‌ண்ணு ஒன்னா கூட‌ போட்டுட‌லாம்...

    அப்புற‌ம் ம‌ச்சீஸ் நீங்க‌ யாராவ‌து memorable pictures வ‌ச்சு இருந்தீங்க‌னாலும் அனுப்புங்க‌ ஜ‌மாய்ச்சுட‌லாம்..

    ReplyDelete
  11. May i help you , athu enna `pathippu` . konjam vilakka mudiyuma nanbargale!Anaivarukkum My BeLated `friend ship day ` wishes .

    ReplyDelete
  12. கார்த்திகேயன்August 7, 2009 at 8:11 PM

    சிவா..உன் கிட்டே நாம ஸ்கூல்ல எடுத்த போட்டோக்கள் இருக்கா? இருந்தா இந்த ப்ளாக்கில் கொண்டுவரலாம். அடுத்த பதிப்பில் நிறைய போட்டோக்கள் இருந்தால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  13. கார்த்திகேயன்August 13, 2009 at 10:46 AM

    பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை - அவன் யார்?

    பதில்: பன்றிக்காய்ச்சல்.

    ReplyDelete
  14. yes Karthi...timing joke..
    but its really true too..

    i have heard soo many cases got affected from this H1N1 & swine flue...

    please you guys also be very careful on this...

    try to avoid outside foods and dont go out to crowded places like market,bustand or railway stations unless until it is necessary..

    ReplyDelete
  15. கார்த்திகேயன்August 17, 2009 at 8:33 AM

    என்னாச்சு? யாருடைய பதிவையும் காணலியே? அனலா.. எங்க இருக்கே?

    ReplyDelete
  16. கார்த்திகேயன்August 20, 2009 at 8:01 AM

    சரி... அடுத்த பதிவு என்னோடது.. ஓக்கேவா?

    ReplyDelete