Monday, July 27, 2009

சிவகுமார்(சத்திரப்பட்டி)

22 comments:

 1. Hi Siva alias (chatrappti siva ji)...
  welcome on board..very good to see your marriage pictures..

  ம‌ச்சீஸ்...நீங்க‌ இவ‌ர‌ ப‌த்தி இங்க‌யும் கும்மி அடிக்க‌லாம்...

  http://chartapadisivag.blogspot.com

  ReplyDelete
 2. Hai! sriram , happy to see your message .I am fine .what abt u? whr r u ? married! i am in coimbatore.

  ReplyDelete
 3. Hai! sriram , happy to see your message .I am fine .what abt u? whr r u ? married! i am in coimbatore

  ReplyDelete
 4. Hai siva, i glad to see u after long back...

  ReplyDelete
 5. ந‌ம்ம‌ யா.கு‍ சிவாவ‌(விள‌க்க‌ம் அப்புற‌மா!!) ப‌த்தி சொல்ற‌துக்கு இப்ப‌ தான் டைம் கெட‌ச்சுது..
  யாருப்பா அங்க‌ கொசுவ‌ர்த்தி சுருள‌ சுத்தி விடுங்க‌(flash back)

  சிவா கூட‌ நாம‌ எல்லாம் ஆறாம் வ‌குப்புல‌ருந்து குப்ப‌ கொட்டுறோம்.. சோ கெள‌ருண‌ம்னா நிறைய‌ வ‌ரும்...என்ன‌ என்ன‌ எங்க‌யோ போகுது!...ந‌ல்ல‌ நினைவுக‌ள் ம‌ட்டும் வ‌ரும் சொல்ல‌ வ‌ந்தேன் ம‌க்கா...

  சிவா -‍ சொக்க‌ த‌ங்க‌ம் ராசா..சூது வாது தெரியாது...நெம்பப‌ப‌ப‌... ந‌ல்ல‌ பைய‌ன்..ச‌த்திர‌ப்ப‌ட்டில‌ருந்து ரெண்டு சிங்க‌ங்க‌ வ‌ரும்..
  ஒன்னு இவ‌ரு ச‌த்திர‌ப‌தி சிவாஜி
  இன்னொன்னு வால்ட‌ர் வெற்றி வேல்,‍ சாரி ச‌க்திவேல்

  அப்ப‌ சாருக்கு வ‌ச்ச‌ ப‌ட்ட‌ பேரு யான‌க்குட்டி..(யா.கு-தெரிஞ்சுபோச்சா!)..சாருக்கு ரொம்ப‌ கோவ‌ம் வ‌ரும் அப்ப‌டி கூப்பிட்டா...ஆனா பாருங்க‌ ச‌த்திர‌ப்ப‌ட்டில‌ருந்து சைக்கிள்ல‌ வ‌ந்தாலும் சார் shape ப‌ க‌டைசி வ‌ரை குறைக்காம maintain ப‌ண்ணாரு...ஹி ஹி...

  but he is really a jem..

  நேர்ல‌யோ, போன்ல‌யோ, நெட்ல‌யோ marriage க்கு invite ப‌ண்ணாலும்..ம‌ச்சான் வ‌ர‌முடிய‌ல‌டானு சொல்ற‌ ஃப்ரெண்ட்ஸ் ம‌த்தியில‌, நெட்ல‌ அனுப்பின‌ invitationன‌ நேர்ல‌ வ‌ச்ச‌ மாதிரி நின‌ச்சு வ‌ந்து வாழ்த்து சொன்னாரு சார்... giftம் present ப‌ண்ணுச்சு த‌ல‌...so i have to be very greatful to him..
  thank you so much siva..you will be remembered the whole of my life..

  then now you are looking so great...well maintained body..ஜிம் கிம்முக்கு போறியோ!
  anyways good to see you machan...

  keep blogging here..

  ReplyDelete
 6. கார்த்திகேயன்July 29, 2009 at 6:55 PM

  உள்ள வரலாமா? 2 நாளா நிறைய ஆணியாகிப் போச்சு.. புடுங்கித்தள்ளிட்டம்ல..

  சிவா... நான் கோயம்புத்தூர்ல இருந்த காலத்தில அதே பீளமேட்டுலதான் இருந்தான். ரொம்ப சந்திச்சிக்க முடியல.. இருந்தாலும் நல்ல ஃப்ரண்ட்.. சரவணன் சொன்ன மாதிரி யானைக்குட்டி மாதிரிதான் இருப்பான்..

  அவன் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணினது நம்ம சர்கிள்ல எனக்கு மட்டுமே வாய்ப்பு கிடைச்சது. ஆனா NIGHT மட்டும்தான் போனேன். அடுத்த நாள் வேற ஒரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்தது.

  சிவா.. லட்சுமணக்குமார் நல்லா இருக்கானா? எனக்கு ரொம்ப நெருக்கமான ஃப்ரெண்ட் அவன். 9ம் கிளாஸ்ல ஃபெயில் ஆயிட்டான். அதுனால நம்ம கூட 10ம் கிளாஸ் வரலைன்னு நினைக்கிறேன்.

  இன்று வருகை புரிந்த சிவாவை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 7. karthi..so u attended sivas marraige also!!! mmm hmm...i think you are the only guy almost attend all of our friends marriage...

  ReplyDelete
 8. Hi siva,

  I am doing ok, rt now i am in USA. Still enjoying single life.....

  Sriram Chellappa

  ReplyDelete
 9. கார்த்திகேயன்July 30, 2009 at 10:10 AM

  அனேகமா எல்லாருடைய கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ணினேன்.. ஆனா அனல் கல்யாணத்தைதான் மிஸ் பண்ணிட்டேன். அது இன்னும் எனக்கு ஒரு வருத்தம்தான். மாம்ஸ் கேக்கலைன்னாலும்..மாப்ளையா மன்னிப்பு கேட்டுக்கிறேன். அவனோட கல்யாண இன்விட்டேசன் வந்தது என் அப்பா எனக்கு சொல்லாம விட்டுட்டார். செந்தில் ஏண்டா வரலைன்னு கேக்கும்போதுதான் எனக்கு விசயமே தெரியும்.

  மற்றபடி.. பங்காளியும் எனக்கு பத்திரிக்கை வைக்கல.. அதனால போக முடியல..

  தமயா, மணிராஜ், சிவக்குமார், சரவணன், பால்ராஜ், செந்தில், மனோகரன் இப்படி எல்லாருடைய கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ணிட்டேன். எதயும் மிஸ் பண்ணல.. இன்னும் ஸ்ரீராம் கல்யாணம்தான் பெண்டிங். பத்திரிக்கை வைச்சா கண்டிப்பா போவேன். அதுக்குன்னு அமெரிக்காலயே ஒரு ஃபிகர கரெக்ட் பண்ணி அங்க கல்யாணம் வச்சா கஷ்டம்.

  ReplyDelete
 10. கார்த்திகேயன்July 30, 2009 at 10:13 AM

  அதே மாதிரி நம்ம குண்டு செந்தில் எல்லா கல்யாணத்தையும் மிஸ் பண்ணாம அட்டெண்ட் பண்ணிடுவான். இந்த விசயத்துல எனக்கு செந்திலை ரொம்ப பிடிக்கும். செந்திலுக்கு மரியாதை குடுத்தா மரியாதை கிடைக்கும். அனேகமா செந்தில் கல்யாணத்திலதான் நம்ம பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் பாக்க முடிஞ்சது. இதுல இருந்து அவனோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.

  ReplyDelete
 11. Karthic,

  i am looking for Chinese veg Tamil bharmin girl,

  See how complex search........

  ReplyDelete
 12. You correct correct, i was getting angry with this word `Yana kutti` .But it is memorable one you know.You remember one day Namma sudharsan called me Yana kutti , suddenly i complained him lalitha miss,she shoted sudharsan, but i feel now, that is not right,that is Ariyatha Vayasu.

  ReplyDelete
 13. Appuram, sakthivel,lakshmanakumar pathi - nanum contactla illa, no idea , because nan 10 thku appuram chatrapatiyilaye illa . i will try to get their mobile no.

  ReplyDelete
 14. who is gundu senthil!!!!
  appidiye namma 10th classmates name list , contact anupungappa! athe mathiri 10th std class room seating arrange ments , saravana! machi!nee enna panra ,10th class roomoda layout draw panni ,edit p[anra mathiri anuppa, athula avan avan placea fillup seyyatum, eppadi en idea!!!

  ReplyDelete
 15. hi siva,
  good to see your comments..

  we have already added our 10th standard classmates contacts details in our blog..you can check out from here..

  http://quarrybirds.blogspot.com/2008/12/quarry-birds-contact-ids.html

  to type comments in tamil you can use the following site.. type your comments in tamil there and copy paste here..(you dont need to install any software)

  http://www.tamil.sg

  ReplyDelete
 16. hi sriram..
  your search looks complex..
  But "Google இருக்க‌ ப‌ய‌மேன்"...

  it doesnt matter what complexity it is..u ll get a result.. he he he!

  ReplyDelete
 17. Hi Siva,

  This is Dhamayandhi. how r u?

  ReplyDelete
 18. கார்த்திகேயன்August 1, 2009 at 8:00 PM

  டேய் ஸ்ரீராம்.. என்னாடா இது.. சீனால மாமிக்கு எங்கடா போறது? பேசாம மயிலாப்பூர் மாமி எதாவது மின்னயாப்பலீஸ்ல இருக்கான்னு பாரு.. என்னட மிக்ஸ்டு டேஸ்ட்டா இருக்கு..

  விஜி தம்பி ஜீவா சென்னைல ஏதோ ஒரு கம்பெனியில வேலை பாக்கிறானாம். லேட்டஸ்ட் தகவல்.

  சிவா..குண்டு செந்தில்ங்கிறது எங்க அண்ணா செட்..உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. நைஸ் கேரக்டர்.

  ReplyDelete
 19. அட! நம்ம சேட்ட கவுண்டன் சென்னைல இருக்கானா?? அவன் என்ன படிச்சான்?

  ReplyDelete
 20. கார்த்திகேயன்August 3, 2009 at 11:56 AM

  மாம்ஸ்.. அவன் டிப்ளமா இன் கம்புயூட்டர் படிச்சான். முடிச்சானான்னு தெரியல..

  ReplyDelete