Tuesday, July 21, 2009

என்ன‌மா think ப‌ண்றாங்க‌யா...

கேள்வியும் நானே, பதிலும் நானே
---------------------------------
1. விஜய் அரசியல் பிரவேசம் பற்றி?
உள்ளூருல ஓணான் பிடிக்க முடியலையாம்.. இதுல வெளியூருல போய் டைனோசர் பிடிப்போம்ங்கற கதையா இருக்கு.. மொதல்ல ஐயாவ சினிமால ஒழுங்கா நடிக்க சொல்லுங்க...

2. குளிர் 100 பார்த்தாச்சா??
வெளிய வெக்கைய்யா இருக்குன்னு தியேட்டருக்கு போனா, உள்ள படம் செம மொக்கயா இருக்கு.. DVD யில் கூட பார்க்க முடியாத அழியாக்காவியம்

3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்

4. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுமாமே??
அதெல்லாம் பழசு... அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...

5. மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??
அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன்

6. விஜயகாந்த்தை எதிர்த்து வடிவேலு போட்டி போட போறேன்னு சொன்னாரே??
அட போங்க நீங்க வேற.. அவரு ஷூட்டிங் நினச்சி பேசுன வசனத்த இவ்வளவு சீரியசாவா எடுத்துக்கிறது?? சின்னப்புள்ள தனமா இல்ல?? ராஸ்கல்...

7. ஜேம்ஸ் பாண்ட் ரீ-மேக்ல வீஜய் நடிச்சா நல்லா இருக்கும்ல??
ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இல்லங்ணா, எந்த கதையா இருந்தாலும், வீஜய் நடிச்சா நல்லா தான் இருக்கும்... எங்க நடிக்கிறாரு??

8.ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யணும் தெரியுமா??
சாகாம இருக்கணும்...

9.வாழ்க்கை பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்

==========================***********************=======================

மொக்கைச்சாமி:
--------------
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!

===============================**************===============================

17 comments:

  1. the above mokkais are all -i got through mail...hope you all laughed a lot...

    ஆமா மச்சி...என‌க்கும் தெரியுது ந‌ம்ம‌ blog காத்து வாங்குதுனு..என்ன‌ ப‌ண்ற‌து..
    ஆபிஸ்ல‌ அப்பாட‌ இந்த வார‌ம் என‌க்குள்ள‌ எல்லா ஆணியையும் பிடுங்கியாச்சுனு மூச்சு கூட‌ விட‌ல‌..சைக்கிள் கேப்ல‌ ஒரு போணி நிறைய‌ சாணிய‌ கொண்டு வ‌ந்து இந்தா வ‌ர‌ட்டி த‌ட்டுனு PL சொல்றார்...

    என‌க்கும் "குவாரில‌ ச‌வாரி" னு ந‌ச்சுனு ஒரு தொட‌ர் எழுத‌ ஆசை தான்..பார்ப்போம் ந‌ட‌க்குதான்னு..

    then its good to hear that dhamaya got a job.. so guys dont miss her treat....

    all others!!! pls post if u hv any intresting news @ ur side...

    ReplyDelete
  2. Hi saravanan,

    How are you? All mokkais are superb. I got a job. Treat kandippa irukku.

    convey my wishes to maha.

    enakku bayangarama name ellam vechu irrukeenga.
    (sneha)

    then, nothing else saravana.

    Hi Annal,

    How are you?

    ReplyDelete
  3. Hi karthi,

    how are you? when ur free, send me tamil software.

    ReplyDelete
  4. good to c u dhamaya...congrats 4 ur new job..
    wish all r doing good @ ur end...take care

    ReplyDelete
  5. கார்த்திகேயன்July 22, 2009 at 5:24 PM

    மொக்கைசாமி ஜோக் சூப்பர். லேட்டா எழுதுனாலும் நல்லாத்தான் இருக்குடா சரவணா..

    தமயா தமிழ் சாப்ட்வேர் அனுப்பிட்டேனே? கிடைக்கலையா?

    அனலா எங்கடா இருக்கே? உன் சைட்ல இன்னும் ஆணி பென்டிங்ல இருக்கா? ஒரே புடுங்கா புடுங்கிட்டு இங்க வந்து சேரு..

    ReplyDelete
  6. Saravanan!
    these few days spend with my Daughter, aft long time.,, But everyday i check our Blog..good to see and laugh these kind of MOKKAIS...
    Dhamaya!
    Congrates!!! Wat type of Company?where? We Doing good..How is KIRUBA??

    ReplyDelete
  7. good Annal, now i am guessing your daughter might started talking fluently...yess these are all wonderful moments which you should not miss at all...
    have a good time!...

    ReplyDelete
  8. கார்த்திகேயன்July 23, 2009 at 11:32 AM

    வாடா அனலா.. எங்கடா ஆளையே காணோம்னு பாத்தேன்.. பாப்பா வந்ததும் உலகமே மறந்துடுச்சா? என்ன சொன்னாலும் அது ஒரு விவரிக்க முடியாத அனுபவம்தான். காசுக்காக நாம் எல்லாத்தையும் தியாகம் பண்ணிகிட்டு எவன் எவன்கிட்டேயோ திட்டும் வாங்கிகிட்டு வாழ்க்கையை நகர்த்தும் போது குழந்தைகள் தான் ஒரே ஆறுதல்.

    லேட்டஸ்ட் புகைப்படங்கள் எங்கே?

    ReplyDelete
  9. Hai friends, Yesterday only i came from delhi, i'll send few photos soon

    ReplyDelete
  10. கார்த்திகேயன்July 23, 2009 at 12:54 PM

    அதெல்லாம் சரி.. டெல்லில உனக்கென்ன வேலை? கம்பெனி டூரா? அரிசி சாப்பிடுகிற ஃபிகர விட்டுட்டு ரொட்டி ஃபிகர் கேக்குதா?

    ReplyDelete
  11. At any how Rotty rottythan, enna colour!... enna figure!!!

    ReplyDelete
  12. கார்த்திகேயன்July 24, 2009 at 7:59 PM

    பங்ஸ் நீ மாறவே இல்லடா.. ஆனா நீ இப்படி இருந்தாத்தான் ஒரிஜினாலிட்டி இருக்கும்.. வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

    மணிராஜ் மெயில் அனுப்பி இருந்தான். ரெகுலரா நம்ம ப்ளாக் பாக்கிறானாம்.

    அப்புறம் சரவணா... ஊட்டுக்காரம்மா ரிட்டர்ன்ஸ் ஆயாச்சா?

    ReplyDelete
  13. வாங்க‌ ர‌மேஸ்..டெல்லி போய்ட்டு கில்லி மாதிரி வ‌ந்துருக்கும் அண்ணாச்சிக்கு வ‌ண‌க்க‌ம்..
    இன்னும் நீங்க‌ மாற‌வே இல்ல‌ போல‌..

    ம‌ச்சி!!! அப்ப‌டியே அண்ணாச்சி யோட‌ comment ட‌ ஒரு copy எடுத்து அவ‌ங்க‌ வீட்டுக்கு fax அனுப்புங்க‌..

    ப‌த்த‌ வ‌ச்சிட்டியே ப‌ர‌ட்ட‌!!!!!ஹி ஹி ஹி

    ReplyDelete
  14. No machi...maha is going to come by next week only...

    then all other machans!..hope everything is fine at your end...come forward guys atleast say hi or bye as your comments,whoever is visiting here..

    ப‌ய‌புள்ள‌க‌ளுக்கு ரொம்ப‌ கூச்ச‌ சுபாவ‌ம்... வேற‌ என்ன‌தான் ப‌ண்ண‌லாம் கார்த்தி!!

    ReplyDelete
  15. கார்த்திகேயன்July 25, 2009 at 10:06 PM

    அதாண்டா எனக்கும் புரியல.. வராணுங்க.. வந்து பாத்துட்டு சத்தமில்லாம போறாங்க.. வந்ததுக்கு அத்தாட்சியா எதாவது விட்டுட்டு போனா புண்ணியமா போகும்ல.. ஆனா மச்சி ஏகப்பட்ட பேருக்கு நம்ம ப்ளாக் இருக்குண்ணு தெரியுது.. பாக்கலாம்.. எப்பதான் முன்னுக்கு வாராங்கன்னு

    ReplyDelete
  16. hey karthi..you are there???
    okay..for you its untime now..will chat later..

    அப்ப‌ ச‌ரி ஒன்னு ப‌ண்ண‌லாம்...ஒவ்வொரு comment க்கும் ஒரு ஓட்ட‌ கால‌ணா அறிவிச்சுட‌லாம்..ஹி ஹி ஹி

    ReplyDelete