நண்பர்களே!
நமது குவாரியில் எடுக்கப்பட்ட சில படங்களை உங்கள் பார்வையில் கொண்டு வருகிறேன். பார்த்து பரவசப்பட வேண்டியது மட்டுமல்ல.. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமும் கூட..
நமது இராஜு மேனேஜர் மற்றும் குகன் ஆஸ்பிடல் இராஜேந்திரன், விவிஆர் டாக்டர், மற்றும் நமது கம்போண்டர் நரசிம்மன்னுடன் எனது அப்பா...
நமது தசரதராமன் மாமாவுடன் பழைய குவாரி ஆபிஸர்களுடன் எனது அப்பா...
நமது முருகன் மாமாவுடன் எனது அப்பா...
மறக்க முடியாத நமது குவாரி குரூப்... அனேகமாக என்னிடம் மட்டுமே இருந்த இந்த போட்டோ யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை. சுப்ரமணி கல்யாணத்தின்போது எடுக்கப்பட்டது. தேதி தவறாக பதிந்துள்ளது. எடுக்கப்பட்ட ஆண்டு 2004.
எனது அண்ணா காந்தி.. பைராம்கான்.. தனுஷ்கோடி.. ஆறுமுகம் (சுப்புரத்தினம் பையன்), வீரப்பன்.. SCHOOL DRAMA வில்... எடுக்கப்பட்ட ஆண்டு 1988
SECURITY மணி மற்றும் மாசியுடன் எனது அப்பா...
சுதர்சன், ஸ்ரீராம், ஜாய், சுமன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி (பிரசாத்) நான் மற்றும் நாடக குழுவினர்.. கதாகாலட்சேபம் (ஆண்டு 1990)
கதிரவன் மாமா பொண்ணு சுதாவுடன் எனது அம்மா அப்பா...
என்ன நேயர்களே!! கனவு மலர்ந்ததா?
MAAPLEY!
ReplyDeleteSUPER !!!!!!
அருமையான நினைவுகள்....
இம் மாதிரியான புகைபடங்கள் தான் நம் பிளாக்கின் பொக்கிஷங்கள்....
All our Seniors photo Ram,Murugesan,Murugan,PP... wow great!!!!
லேட்டா வந்தாலும் லேட்டஸட்டு !!
ReplyDeleteநச் பதிவு மச்சி..
சும்ம அதிருதுல்ல!!
நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி..
chancee இல்ல..உனது அண்ணா இருக்கும் drama photo...i cant belive it ..i think may be when he studied at 10th std...
high light...sudharsan group ஓட snap.."அம்பி மூக்கு ஒடஞ்சு போச்சு" dialogue
வரும் part தான அது...
என்ன கனவு மலர்ந்ததா!! மலர்ந்து, காய் காச்சு, அடையாறு ஆழமரமா நிக்குது போ..
ReplyDeleteமாப்ளே!
ReplyDeleteபாலு மாமா போட்ட ஊசி வலிக்காது..,, ஆனா கம்பவுண்டர் போட்ட ஊசி மட்டும் ரொம்ப வலிக்குமே! என்ன ரகசியம் மாப்ளே!
பின்னூட்டங்களுக்கு நன்றி...
ReplyDeleteஊசி போடும் போது ஏதாவது பேச்சு குடுத்துகிட்டே போட்டுடுவாரு.. அதான் நாம வலிய உணர்வதற்கு முன்னாடியே வேலைய முடிச்சிடுவார்.. இதுக்கு ஒரு டெக்னிக் வச்சிருப்பார்...
நேற்று மணிராஜ் பேசினான்..எல்லாரையும் ரொம்ப விசாரிச்சான். ப்ளாக் இனிமேல்தான் பாக்கனுமாம்..
என் அண்ணா இருக்கும் படம் 10த் ல எடுத்ததுதான். அனேகமாக பைராம்கான் போட்டோ யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ப்ளாக்கில் கொண்டு வந்தேன்.
கதாகாலட்சேபம் நாம 9ம் கிளாஸ் படிக்கிறப்ப எடுத்தது.. சுதர்சனுக்கு சைக்கிள்ல போய் அடிபட்டு ரெடி ஆகி வந்ததுக்கு அப்புறம் இந்த நாடகம் போட்டோம். அதன் அவன் மூஞ்சில தழும்பு இருக்கும். உனக்கு நல்ல நியாபக சக்தி சரவணா.. நீ சொன்ன டயலாக் கரெக்ட்தான்.
இன்னும் சில போட்டோக்கள் எங்க இருக்குன்னு தெரியல.. தேடிக்கிட்டே இருக்கேன். கிடைச்சதும் போட்டுடலாம்.
இன்னும் நிறைய குவாரி நண்பர்களை இந்த ப்ளாக்கில் இணைத்துவிட வேண்டும் என்பது என் ஆசை.
ReplyDeletePangakli, fantastic da, konnuta.. kanna kedikada stils..... simply superb....
ReplyDeleteTHANKS பங்க்ஸ்.. உன் கிட்டேயும் ஸ்கூல் ட்ராமா படங்கள் இருக்குமே.. கொண்டு வா இங்கே..
ReplyDeleteசரவணா.. என் அண்னா நடித்த அந்த நாடகத்தில் அவர் பெயர்.. ஆஸ்துமா ஸ்பெசலிஸ்ட் அற்புதசாமி.. பேரு உபயம் கோவிந்தசாமி வாத்தியார்..
ReplyDeleteநம்ம பைராம் இப்ப இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பேக்கரி வைத்து இருக்கிறார். கடை பேரு அனஸ் ப்ரட்ஸ்..
ஆமா கார்த்தி பட்ட பேர் வைக்கிறதுல அவர் தான் கில்லாடி ஆச்சே...அப்ப எங்க வீட்டுக்கு வந்த ஜோசியர் ஒருத்தர் என்னோட பேரோட சொந்த ஊர் பேரையும் சேத்துக்கோ,உன்னோட life Top Gear தான் சொன்ன நப்பாசைல தென்கரை கதிரேசன் சரவணன் ன்றத T.K.Saravanan கெத்தோட மாத்திக்கிட்டேன்..அதோட சும்மா இருந்தேனா... class room black board ல வழக்கம் போல படம் வரஞ்சுட்டு பெரிய ஆர்ட்டிஸ்ட்டு மாதிரி - "Art By T.K.Saravanan" வேற போட்டேன்...
ReplyDeleteஅப்ப class க்குள்ள வந்த H.M, என்னடா T.K.S.னா "திருட்டு கழுத சரவணணா" .ன்னு கேட்டாரே பார்க்கலாம்..class full லா ஒரே நக்கல் சிரிப்பு...எனக்கு அந்த ஜோசியக்காரன குமுறு குமுறுனு குமுறலாம்னு இருந்துச்சு..
சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறதுன்றது இதுதான்... ஹி ஹி
Awesome Saravan... Still i can remember abot TKS story...
ReplyDeleteEnjoying forced bachelor life....
I was out of town couple of weeks for client meetings... im back my base location Minneapolis.
Karthi... you are really gr8... you know what , i don't have that drama photo கதாகாலட்சேபம்
Dhamya: Very happy to hear about MBA. How is your kids doing?
Anal: You are right.. Asian countries start getting better than west and US...
Sara: long back, i heard sudharshan working in IT field Bangalore.
சரவணா... தென்கரை கதிரேசன் சரவணன்னு நீ நினைச்சு அந்த மாதிரி எழுதுனே.. ஆனா கம்பளிபூச்சி மீசை மாத்திடுச்சே.. இன்னும் என் நினைவுல அப்படியே இருக்குடா அந்த நிகழ்வு..
ReplyDeleteஸ்ரீராம்.. எப்படியாவது சுதர்சனையும் உள்ள கொண்டு வந்துடு.. அவன் போன் நம்பர் கிடைச்சா தேவலை..
தமயந்தி உன் பதிவுகள் எங்கே?
அனலா.. நீ நான் சரவணன் 3 பேரும் இருக்குற மாதிரி என்கிட்டே ஒரு போட்டோ இருந்தது. அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.
ReplyDeleteஸ்ரீராம் இராமசுப்பு பத்தி எதாவது ந்யூஸ் உண்டா?
ஸ்ரீராமா.. நம்ம கோவிந்தசாமி வாத்தியார் பொண்ணு கன்னிகா உன்னோட ஊர்லதான் இருக்குறதா கேள்விப்பட்டேன்.. சந்திப்பு ஏதும் நிகழ்ந்ததா?
ReplyDelete@Sriram - welcome..nice to see your comments.. yess well said "i am enjoying the forced bachelors life"
ReplyDelete@Karthi alais news bereau :
thanks for the infor about biramkhan..
then last time when i talked to K.subramani he said he is having internet connection at home..if possible talk to him and inform him about our blog..
@ramesh : pls send if you do have pictures of our quarry friends..
இன்றே சுப்பனிடம் இது குறித்து பேசுகிறேன் சரவணா.. அவனிடம் நெட் இருந்தால் அவனும் இதில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.
ReplyDeleteநாம் குவாரியில் வாழ்ந்த காலத்தில் யாரிடமும் காமிரா இல்லாததால் நிறைய விசயங்களை பதிவு செய்ய இயலாமல் போய்விட்டது. டைட்டானிக் கிழவி கிளைமாக்ஸில் சொல்வதைப்போல அந்த இனிய நினைவுகள் மனதிற்குள் மட்டுமே பசுமையாக இருக்கிறது.
hai frens!
ReplyDeleteOn Tuesday I talk to senthil...and juz now i talk to subramani...One thing we need to know that this BLOG is not viewed by our frens only.. Mostly In quarry Based people, well Familiar this blog.. Suppan Said "Quarry school Principal also, Gave a good comment about this blog..." So far we dont know about him.So KEEP POSTING..Now Subramani computer is in Repair...So he cant reply so soon.. we expect him ASAP...Senthil also very much interested on this site... I juz tell him how to Post a Comment ..
Maapley...
ReplyDeletei also got some our school photos.. but they all in India.. I try get...
keep Rocking..
hi Annal,
ReplyDeleteohhh it is good to hear that in quarry somebody else also visiting our blog..mm hmmm...but nobody is commenting!!!!
hope your wife has come back by this time..
yes karthi..that time our only source to take photo graph was from the postman who was the only guy having camera...
இப்ப என்னடா னா.. நண்டு சிண்டுலாம் 12 mega pixel வச்சுருக்கு...அத விட லேட்டஸ்ட்டு from the recent mobile camera you can take the snap and u can directly upload to net from the phone itself..
நாளைக்கு நான் வெளியூர் போகிறேன். வந்து என் பதிவை வெளியிடுகிறேன்.
ReplyDeleteஎன்ன மக்களே.. நலமா.. சொந்த ஊர் சென்றிருந்தேன்.. மறுபடியும் வந்தவுடன் நமது ப்ளாக்கை ஓப்பன் செய்தால் யாருடைய பதிவையும் காணோம்?
ReplyDeleteஎன்ன ஆச்சு? எல்லாரும் பிஸியா? கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கப்பா..
ஸ்ரீராம்... சுதர்சன் ஈமெயில் ஐடி இருக்கா?
என்னப்பா.. ஒரு வாரமா யரையும் காணோம்??
ReplyDeleteஆமா மச்சி..இந்த வாரம் கொஞ்சம் தேவையில்லாத ஆணிகள் அதிகமா போச்சு..அதுவும் one week out of office வேற..
ReplyDeleteசரி இந்த வாரம் week end ல பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்...
என்னப்பா.. போற போக்கை பாத்தா.. ப்ளாக்ல யாரையும் காணோமே?
ReplyDeleteதமயாவிற்கு புது வேலை கிடைச்சாச்சு..
அடுத்த போஸ்ட் அனல் போட்டா நல்லா இருக்கும். என்ன அனல்.. ஆளையே காணோம்?