Wednesday, October 28, 2009

Mathiyalagan






To view his blog CLICK HERE


-

6 comments:

  1. hi Mathi!

    how are you? i am very happy to see you here..hope you are doing good there..
    I have seen your blog too...
    Nice to see your family pictures..

    Keep in touch with us!

    ReplyDelete
  2. Thanks Again karthi.. for sending his details.. I am very happy to see the new quarry sites..

    last week Ramasubramani and this week Mahtiyalagan!!!

    Good progress in our blog!!!

    ReplyDelete
  3. கார்த்திகேயன்October 29, 2009 at 1:24 PM

    இன்னும் நிறைய நண்பர்கள் நமது ப்ளாக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர். ஆனால் ஏனோ அவர்கள் தங்கள் கருத்துக்களை இதில் பதிவதில்லை. நேரமின்மையா இல்லை வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. எது எப்படியோ அனைவராலும் பார்க்கப்படுகிறது என்கிற வகையில் சந்தோஷமே.

    தமயா, ஸ்ரீராம், அனல், குணா உங்கள் பதிவுகள் எங்கே?

    மதி எனக்கு குவாரியில் நல்ல பழக்கம். அவர்கள் ஊரும் காரைக்குடிக்கு அருகில் என்பதால் ஊர்ப்பாசமும் கூட. என் அம்மாவும் மதி அம்மாவும் நல்ல நண்பர்கள். அந்த வகையில் மதியை நீண்ட வருடங்களுக்கு பின்பு பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    மதி உன் பதிவும் இதில் இடம்பெறட்டும்.

    ReplyDelete
  4. கார்த்திகேயன்November 4, 2009 at 4:35 PM

    என்னப்பா நம்ம மக்களோட ஆதரவு குறைஞ்சுகிட்டே வருதே... யாரையுமே காணோம்? என்ன சரவணா.. எல்லாருக்கும் என்ன ஆச்சு?

    ReplyDelete
  5. yes karthi..im still in hong kong...this time work load is too much..
    thats the reason...cant able to find time to come over here!...

    ReplyDelete
  6. கார்த்திகேயன்November 12, 2009 at 8:05 AM

    யார் வீட்லயும் கம்ப்யூட்டர் வேலை செய்யலியா? எங்க போயிட்டீங்க எல்லாரும்??

    ReplyDelete