Tuesday, January 12, 2010

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மிக்க அன்புடன்
கார்த்திகேயன்

2 comments:

  1. Hey Karthi,
    wish you too a very happy pongal!
    convey my wishes to all your family members also..

    then to all other friends my happy பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. Hi sara

    when you are coming to india? whats ur plan??

    ReplyDelete