Hello Friends
New Year is coming, and I don’t want to be late and I can’t wait to wish.Because, wishing you really means a lot to me.
Convey my regards to your Near & Dear Ones.
Have a Great, Joyous, Rocking & Colorful + Fun filled New Year 2010.
So Let us Welcome 2010.
Hai Frens !!!!
ReplyDeleteWishing you a very Happy New Year....
உலகமெங்கிலும் பருவமழை தவறாது பொழியட்டும்!
ReplyDeleteஅனைத்து ஜீவராசிகளுக்கும் தவறாது உணவு கிடைக்கட்டும்!
பசி, பட்டினி, பஞ்சம் எங்கும் இல்லாது இருக்கட்டும்!
வேலையில்லா திண்டாட்டம் ஒழியட்டும்!
ஜாதி மத வேறுபாடுகள் களையப்படட்டும்!
அனைத்து நாடுகளும் நட்புடன் இருக்கட்டும்!
ஆண்டவனின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
பொங்கட்டும் இன்பம்!
தொடங்குவோம் புது ஆண்டு.. !!
வாழ்க வளமுடன்.
மிக்க அன்புடன்
கார்த்திகேயன்
பங்காளி உன்கிட்ட தாண்டா இந்த தமிழ் விளயாடுது, படிக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா, ஆன டய்ப் அடிக்கிறது தான் கஷ்டமா இருக்கு...
ReplyDeleteHappy, Healthy, Wealthy and Peaceful New Year..!
Hi Annal,
ReplyDeletethanks for your wishes..
Hi da machi ramesh!
Good to see you here..
wishing you a very happy new year to you too...
நன்றி பங்ஸ்... அடிக்க அடிக்க சரக்கு மட்டும் இல்ல.. டைப்பும் பழகிடும்.. எப்பூடீ..
ReplyDelete