Saturday, December 27, 2008

தமிழில்...

வாழ்க தமிழ்! வளர்க நற்றமிழ் நாடு!!

இனிய நண்பர்களே!
நமது இணைய தளத்தின் இந்தப் பக்கத்தை தமிழுக்காக மட்டுமே ஒதுக்கி உள்ளேன். நீங்களும் இயன்ற அளவு தமிழிலேயே எழுத முயற்ச்சி செய்யுங்கள்.
நீங்களும் இந்த தமிழ் - (unicode) மென்பொருளை கீழ்காணும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.kuralsoft.com/download.htm

உங்கள் புகைப்படங்களையும், கருத்துக்களையும் இதில் பதிக்க விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பவும்.

saravanan.kathir.post@blogger.com


29-டிசம்பர்-2008:
இன்று நமது இணையத்தில் இணைந்திருக்கும் ரமேஸ்குமார், ராஜேஸ், தமயந்தி ஆகியோர்களை வரவேற்கின்றேன்.
சேலத்திலிருந்து சங்கர் மற்றும் மணிராஜ் ஆகியோர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிப்பித்துள்ளனர்.அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி

28-டிசம்பர்-2008:
நேற்று குணாவிடம் இருந்து வந்த மின்னஞ்சலில், விரைவில் குணாவிடமிருந்தும் பதிப்புகளை எதிர்பார்க்கலாம்.
வருகை தந்த ரமேஷ்குமாருக்கும் நன்றி. ஆனால் ஏனோ எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டான்.
ராம்குமார் அண்ணாவும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். மிக்க மகிழ்ச்சி.


27-டிசம்பர்-2008:
முதலில் இந்த இணையதளதில் புதிதாக இணைந்துள்ள நமது நண்பர்கள் பால்ராஜ், பாஸித், மற்றும் தமயந்தி ஆகியோர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அவர்களின் பதிவுகளையும் மிக விரைவில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

9 comments:

  1. Dear Saravana & Karthi i m very glad to Jump in our Quarry pond. i realy enjoying in this zone. Thanks da machhi & punks, thank u very much...., Good day!!!!

    Dear all friends i m very happy to meet you all, this is a fentastic chance to continue our friendship from boyhood days to end. i request u all to continue ever, and try to join our all friends........Vaalga valamudan..

    ReplyDelete
  2. இன்று நமது இணையத்தில் இணைந்து இருக்கும் இரமேஷை இனிதே வரவேற்கிறேன். நெடுமாறன் சின்னச்சாமி மகன் இரமேஷ் என்றால் இன்னும் அனைவருக்கும் எளிதில் விளங்கும். அதென்னடா சகாயானு தலைப்பு குடுத்து இருக்கே?

    ReplyDelete
  3. நண்பர்களே!
    திரு.ராம்குமார் இன்று இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் சிங்கப்பூர் வந்து வளர்ந்ததில் ராமின் பங்கு முக்கியமானது. என்னுடைய பாலிடெக்னிக் படிப்பு முடிந்த பின், அவர் வேலை பார்த்த ராஜபாளையம் கம்பெனியில் என்னை வேலையில் அமர்த்தி, அவர் வீட்டிலேயே என்னை தங்க வைத்து, நன்கு கவனித்து கொண்டார். இந்த பிளாக் மூலமாகவும் அவர் குடும்பத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. ஆமா அனல் மாம்ஸ், இராம்குமார் கல்யாணத்தின் போது நீ அங்க தானே இருந்தே? எனக்கும் நல்லா நியாபகம் இருக்கு. ஏதோ தியேட்டர் (ராஜா?) ஸ்டாப்ல இறங்கி அந்த கல்யாண மண்டபம் வந்தேன். சரியா?

    ReplyDelete
  5. maybe u r correct.. sorry maapley

    ReplyDelete
  6. hai raam,
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. hai da thampikala na yaru?????

    ReplyDelete
  9. nan thalai.
    ipa kandupudinga?

    ReplyDelete