(click the above image to read it clearly)
My dearest & nearest Friends,
I am sure we are all very much happy to see this "Quarry Birds" Blog to be our common place to share our happiest moments. Whenever i heard the word "Quarry" it brings tones of happiness in my mind & heart....i am sure the same can be experienced from your side too...Ofcourse our chilhood days would be best of part of our lives- no one can deny this! And i am very much happy to create this blog "Quarry Birds" to cherish our thoughts here.
when karthi asked me to create a common blog " no other name stuck in my mind" - except this "quarrybirds". So dear Quarrysites!! please intimate this blog to all our freinds and bring them all here!!!
I am here posting one of my best friend karthi`s wonderful message here..Machan hats off to you da!! hoping such kind of Tamil messages in future tooo.... hurray !!!!!
சந்தோஷம் சரவணா.. மிக்க நன்றி. நமது நண்பர்களை இந்த இணையத்தின் மூலம் இனி நாம் சந்திப்போம்.
ReplyDeletehaai frens,,
ReplyDeletei'm very happy to see this blog...good effort...THANKS to saravanan & Maapley Kaarthi.
cheers
___annal_____
எல்லாருக்கும் வணக்கம். நேற்று நமது நண்பர் குணாவும் மணிராஜும் என்னிடம் போனில் பேசினார்கள். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள் பல. என் அண்ணா காந்தியும் இந்த ப்ளாக் கில் தனது முத்திரையை பதிக்க உள்ளார். கூடிய விரைவில் நமது அனைத்து நண்பர்களையும் இனி ச்ந்திப்போ. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய நண்பன் அனலுக்கு,
ReplyDeleteஉனது பாராட்டுகளுக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
சரவணன்
அன்பு நண்பர்களே! இன்று நமது நண்பர்கள் சேலம் சஙகர், செந்தில்பாண்டியன் மற்றும் தமயந்தியுடன் போனில் பேசினேன். அனைவரும் நலமாக உள்ளனர். கூடிய விரைவில் அவர்களது கருத்துக்களும் நமது ப்ளாக் கில் வெளிவர உள்ளது. மேலும் நமது நண்பர்களை இந்த் இணையத்தில் இணைக்க முயற்சிகள் எடுப்போம். அனலா உன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறாய்?
ReplyDeleteவாழ்க வளமுடன்.
haai frens...
ReplyDeletei hope u all doing well..my daughter name RENITA.now 17th month..Now she s in Pudukkottai with her grantparents..We miss her ALOT.
கவலைப்படாதே அனலா.. விரைவில் காலம் கனியும். இப்ப நீ மட்டும் தான் அஙக இருக்கியா? குடும்பத்துடன் இருப்பனு நினைச்சேன். இராம்குமார், பால்ராஜ், பாஸித்தும் சீக்கிரம் இந்த இணையத்தில் உலா வருவர்.கவலை மறப்போம் நண்பா!! நண்பர்களுடன் உரையாடி மகிழ்வோம்.
ReplyDeleteHi analan,
ReplyDeletei know ur feeling.dont feel. Renita nice name. my daughter name is Kiruba. she is doing UKG.
சின்ன வயசுல அனலும் விப்பியும் வச்சுருந்த ப்ளூ கலர் சைக்கிள் கூட எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு...
ReplyDeletemaapley!
ReplyDeletemy wife is with me in singapore,working also.renita is with her grandparents..my bicycle, lot of people used to learn cycling...
dhamaya!!
thanks..KIRUBA Impressive name..
அனலா..அதேபோல் நாம் விளையாண்ட கிரிக்கெட்டும் என்னால் மறக்க முடியாதது. இப்போது அந்த க்ரவுண்ட் ஸ்கூல் பில்ட்ங் ஆகிவிட்டது. நாம் விளையாண்ட இடஙகள் காலத்தால் அழிக்கப்பட்டாலும்... நமது நினைவுகளில் நீங்காது இருக்கும்.
ReplyDeleteHai, i am Lakshmanan, working for chettind earthmovers. residing at quarry. very happy to see this blog. good effort. Happy new year to all.
ReplyDeleteDear Lakshmanan,
ReplyDeleteThank you for visting our blog. Your comments makes us very Happy...Thanks for that.
I wish you and your family a very happy and prosperous new year.
best regards,
saravanan
S/o kathiresan.
Every Successful person has a painful story Every Painful Story has a Successful ending Accept the pain and get ready for success. Wish u a very happy and prosp new year. M LAKSHMANAN
ReplyDeleteமிக்க நன்றி லக்ஷ்மணன் அண்ணா.. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய பழமொழி இது.
ReplyDeleteகார்த்திகேயன்.
S/o டிரஸ்ஸர் பாலு.
Hi,
ReplyDeleteThis is Sriram, Nice to see you all in single room(Blog). I have read all the comments/posts. it has been great gratification and nice to re-collect all our old memories...
I wish everybody a very-very happy, prosperous, and joyful new year full with laughter, fun and lot of love
Take care...
Sriram Chellappa
dear Sriram,
ReplyDeleteNice to see your message here.
Wish you too the same happy and peaceful new year!