Friday, December 26, 2008

Sanjay Singh (Sanju)

Dear Sanju,
how are you? hope you are doing well. Study Well!! I wish you good luck and score good marks in your 12th exams...
HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY



Singh is King!!!

9 comments:

  1. ஹாய் சஞ்ஜு.. எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சரவணன் கல்யாணத்துல பாத்தது. யாரது அந்த குழந்தை? ரொம்ப அழகா இருக்கே?
    என்னை நியாபகம் இருக்கா? பாலு மாமா பையன் கார்த்திதான்.அப்பா எப்படி இருக்கார்? ரொம்ப விசாரிச்சதாக சொல்லு. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. Hi da,
    how r u,how is ur mum,dad and suraj.What abt ur studies.whr r u studying now.Tell my new year wishes to all of ur family members

    ReplyDelete
  3. This is bazith da,did u remember me

    ReplyDelete
  4. பாஸித்.. பைராம்கான் எப்படி இருக்கார்? ரொம்ப கேட்டேன்னு சொல்லுடா..

    ReplyDelete
  5. hi sanjay,
    how are u?what a surprise to see all of u guys.do u remember me? i'm SAB uncle's daughter-in-law ramya.convey my regards to veena akka and singh uncle...how is deepu?

    ReplyDelete
  6. இன்று நம் இணையத்தில் புதிதாக இணைந்து இருக்கும் இராம்குமார் அவர்களையும் அண்ணியையும் குவாரி மக்கள் சார்பில் வரவேற்கிறேன். அண்ணா வீட்டில் அம்மா அப்பா எப்படி இருக்காங்க? எல்லாரையும் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க. பாப்பாவிற்கு என்ன பெயர் வச்சிருக்கீங்க அண்ணி?

    ReplyDelete
  7. Really i am very happy to see this. Happy new year to all. Sanjay take care abt your studies. convey my regards to my daughter shanthi. This is FROM LAKSHMANAN UNCLE. CCC QUARRY.

    ReplyDelete
  8. இன்று இணையத்தில் மற்றும் நம் இதயத்தில் இணைந்த லக்‌ஷ்மணன் அண்ணா அவர்களை வரவேற்கிறேன். உங்கள் புகைப்படத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் அண்ணா.. அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. hi this is sanju n sorry for my delayed response iam preparing for my 12th exams

    ReplyDelete