Monday, June 15, 2009

Sriram in LasVegas







47 comments:

  1. Hello Sriram,
    Thanks for your mail..all the pictures are very nice..do visit our blog...

    ReplyDelete
  2. கார்த்திகேயன்June 15, 2009 at 5:49 PM

    மச்சி ஸ்ரீராம் அனுப்பியுள்ள படங்களை பார்க்கும்போது ஜுன்ஸ் படம் பார்த்தமாதிரி இருக்கு. நம்ம ஊரை எல்லாம் கம்ப்பேர் பண்ணவே முடியாது.. அமெரிக்கா அமெரிக்காதான்.

    ஸ்ரீராம்.. படங்கள் எல்லாம் மிக அருமை. அமெரிக்காவில நம்ம ஊர் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகுதாமே? உங்க ஊர்ல அந்த வசதி இருக்கா?

    அனலா..ரொம்ப பிஸி ஆயிட்டியா? ஆளையே காணோம்?

    ReplyDelete
  3. hai guys..
    a bit busy.. but everyday i check our Blog..
    Nice photos MITE!

    ReplyDelete
  4. ஆமா கார்த்தி! he also looks like put on weight..!

    எல்லா புதுப் ப‌ட‌ங்க‌ளும் உட‌னேயே வ‌ந்து விடும்...you will get a (illegal)CD with the good quality print that too in cheap rate...
    என்ன‌ செய்ய‌ற‌து... பொழுது போக‌ வேண்டுமே...

    recently i have seen "ப‌ச‌ங்க‌", "அய‌ன்"...நான் மிக‌வும் ர‌சித்த‌ ப‌ட‌ம் ப‌ச‌ங்க‌... very nice, simple and real story..

    ReplyDelete
  5. Hi Guys,

    Here we have facility to see all indian movies (Tamil/Telugu/Hindi) on the release day itself.

    ReplyDelete
  6. கார்த்திகேயன்June 16, 2009 at 1:48 PM

    குவாரியில கவுண்டர் கடைல தேன் மிட்டாய் சாப்பிட்டு வளர்ந்தோம். இப்ப பிஸா பர்கர் ஆயிடுச்சு. வெள்ளை கலர் சட்டையும் காக்கி டவுசரும்தான் நம்ம யூனிபார்ம். அப்புறம் ராணி மெய்யம்மைல முதல்ல சந்தனக்கலர் சட்டையும் ப்ரவுண் டவுசரும். அப்புறம் பெரிய கட்டம் போட்ட சட்டை. அப்புறம் சின்ன கட்டம் போட்ட ப்ளு கலர் ட்ரஸ். அந்த நாட்களை நினைக்கும் போது இப்ப இனிக்குது.

    மக்களே.. ஒரு லேட்டஸ்ட் தகவல். நம்ம கோவிந்தசாமி வாத்தியார் இப்ப ராணி மெய்யம்மைல இருந்து ரிட்டையர்டு ஆகி புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் வேலை செய்கிறார். பாடம் எல்லாம் எடுப்பது இல்லை. ஆபிஸ் வேலை மாதிரி சென்சுகிட்டு இருக்கார்.

    ReplyDelete
  7. கார்த்திகேயன்June 16, 2009 at 1:51 PM

    ஸ்ரீராம்.. நம்ம ராஜு, முகுந்தன் அண்ணா எல்லாம் இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்காங்க? கீதா எந்த ஊர்ல செட்டில் ஆகி இருக்கு? ராஜுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? TTK ல தானே வேலை செய்யுறான்?

    ReplyDelete
  8. Raju settled in Chennai and Mukunth settled in mumbai and Geetha settled in trichy. all are doing good..

    ReplyDelete
  9. கார்த்திகேயன்June 18, 2009 at 10:13 AM

    ஸ்ரீராம் பத்தி நினைக்கும்போது அவுங்க வீட்டு மாம்பழம் நியாபகத்துக்கு வருது. வித்யாசமாக சின்னதா இருக்கும். ஆனா ரொம்ப ருசி. காயா இருந்தா ரொம்ப புளிக்கும். பேந்தா விளையாடும்போது பழுத்து பழுத்து விழும். அதை எடுக்க கூட போட்டிதான். இப்ப கடைல விக்கிற பழம் எல்லாம் நம்ம குவாரி பழத்துக்கு கிட்ட நிக்க முடியாது. காணிக்கராஜ் வீட்டு மாங்காய் ருசியே தனிதான். அது காயா இருக்கும்போது தான் இனிக்கும். அனல் வீட்டு மரத்துல சடை சடையா காய்க்கும். ஆனா ரொம்ப புளிக்கும். ஊறுகாய் மாங்காய் அது.

    ReplyDelete
  10. கார்த்திகேயன்June 19, 2009 at 2:59 PM

    என்னப்பா எல்லாரும் ரொம்ப பிஸி ஆயிட்டிங்களா? யாருடைய பதிவையும் காணலியே?

    ReplyDelete
  11. hi karthi...read your comment about "mangoes"..i too have a long story about it..but dont have time to write..thats the problem.. :(

    my wife is going to malaysia today..so this week i dont find time to sit in the net..so from next wek onwards ill be totally free...
    now im rembering the joke of Jangaraj shouting at the bus stand
    "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாஆஆஆஆ.....!!!!

    will write soon...

    ReplyDelete
  12. hai guys...
    i'm very happy everyday seeing SRIRAM's comments..Pls all the offline frens be forward, atleast once a week!!!!
    saravanan!
    already from june 11 my wife gobk india.. so the same dialogue, i mention all to my local frenss too.
    singapore factories now retrieving back.. good news...
    maapley...
    u got very good MEMORY POWER....for me,, very fast memory loss....

    ReplyDelete
  13. கார்த்திகேயன்June 20, 2009 at 6:30 PM

    இன்று பால்ராஜிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. குவாரி நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனலா.. கரூர் எக்ஸ்போர்ட்டும் மெதுவாக கரையேறி வருகிறது. பார்க்கலாம்.

    ReplyDelete
  14. Hi Paulraj..good to hear that you had a second baby girl....wish both mom and daughter are in good health...

    thanks karthi for the information...

    Yes annal..it seems the recession is slowly recovering back..

    ReplyDelete
  15. கார்த்திகேயன்June 22, 2009 at 9:26 AM

    ஆம் அனலா.. நாம் குவாரியில் சுவைத்த வித்யாசமான மாம்பழ ருசிகள் தற்சமயம் வெளி மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. கிடைக்கும் எல்லா பழங்களு ஒரே சுவையுடையதாய் இருக்கின்றன.

    பொண்டாட்டி ஊர்ருக்கு போன குஷில எல்லாரும் இருக்கீங்க. என்ஜாய்.

    பால்ராஜ் நேற்று போன் பண்ணி இருந்தான். குழந்த பிறந்த விசயமாய் விசாரித்துக்கொண்டோம்.

    நேற்று மாயாண்டி குடும்பத்தார் படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது.

    ReplyDelete
  16. கார்த்திகேயன்June 22, 2009 at 11:10 AM

    சரவணா.. மாயாண்டி படம் நீ கண்டிப்பா பாக்கனும். உங்க ஊர் சைட்ல எடுத்த படம். உசிலம்பட்டிதான் படத்தின் கதைக்களம். நல்லா இருக்கும்.. பாரு

    ReplyDelete
  17. மாப்ளே! “பசங்க” படம் பார்த்தாச்சா? என் அம்மா ஊரில் எடுத்தது... அருமையான படம்..
    saravanan.. download & see.. something different and entertainee movie....

    ReplyDelete
  18. yess annal.. PASANGA is really a very good movie...this week end i want to see MAAYANDI..;let me check out the CD....

    ReplyDelete
  19. கார்த்திகேயன்June 24, 2009 at 9:16 AM

    பசங்க படத்தை பார்த்துவிட்டு முதலில் விமர்சனம் குடுத்தது நாந்தான். மறந்துட்டியா அனல்?

    விராச்சிலை எனக்கும் சொந்த ஊர்தான்.

    ReplyDelete
  20. Hi friends,

    How are you? I finished my all exams. i did better.

    Then, Saravanan & Annal romba jolly pola. im going to complaint both of you. wife illeyna jolly ya?

    Hi Karthi,

    Priya eppadi irukka?

    ReplyDelete
  21. Hi sriram,

    How are you? Photos are very nice.

    ReplyDelete
  22. வருக தமயந்தி அவர்க்ளே...!!

    என் துணைவியார் மிகவும் நலம். பசங்க எல்லாரும் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பிட்டு ஜாலியா இருக்காங்க.. நம்மளால முடியாது. வேற வழி இல்லைங்கிறது வேற விசயம். இருந்தாலும். பொண்டாட்டி இல்லைன்னா.. சாப்பாட்டுக்க கஸ்டம்.


    எக்சாம் எல்லாம் ஈஸியா இருந்துச்சா?

    ReplyDelete
  23. வாங்க‌ த‌மையா! ப‌ரிட்சைல‌ க‌ல‌க்கு க‌ல‌க்குனு க‌ல‌க்கீருப்பீங்க‌...திருத்த‌ற‌வ‌ன் ம‌ண்ட‌ காஞ்சுருவான் எங்க‌ மார்க்கு குறைக்கிற‌துனு...!!! நீங்க‌ எழுதின‌துனால‌ additional papper ப‌ற்றாக்குறையாம் கேள்விப் ப‌ட்டேன்.......... hee hee..

    அப்புற‌ம் கார்த்தி....என‌க்கு உங்க‌ வீட்டு கொய்யாப் ப‌ழ‌ம் & சீதாப் ப‌ழ‌ம், sriram வீட்டு நெல்லிக் காய், GM வீட்டு பாதாம் காய், விஜி வீட்டு முந்திரி, கோவில் தேங்காய், பாசித் வீட்டு மாங்காய், Store Murugan uncle வீட்டு மாங்காய்(superb) எல்லாம் ரொம்ப‌ பிடிக்கும்...இதுக‌ல‌ week end days la ஆட்டைஸ்ஸ்ஸ் போடாத‌ நாளே இல்ல‌...ஒரு ganga போய் attack தான்..

    அப்புற‌ம் எதாவ‌து sunday la எப்ப‌வாவ‌து வ‌ரும் பால் ஐஸ்............

    ஞாப‌க‌ம் வ‌ருதே...ஞாப‌க‌ம் வ‌ருதே...

    ReplyDelete
  24. Hi saravanan & Karthi,

    I did good. I dont want Gold medal or University first.I know this is toooo much. Just for jokeya. Pass pannina pothum. Augustla result varum. wait & c. Eppada MBA mudippomnu irukku. After that no padippu.

    Still im searching my job. Im trying Delhi & mumbai based company also. Sometime i feel bad. Karthi sonna mathiri ippa job vittathu thapponu. But i have hope. i will get good job. bye.

    ReplyDelete
  25. கார்த்திகேயன்June 29, 2009 at 1:03 PM

    ஆமா சரவணா.. பல தரப்பட்ட ருசியான பழங்கள் காலணிக்குள்ளேயே கிடைக்கும். ஓசிலயே ஆர்கானிக் பழங்களாக சாப்பிட்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு அதன் அருமை நமக்கு புரிகிறது.

    அடிசனல் சீட் அதிகமாக வாங்கி எக்ஸாம் எழுதும் பழக்கம் நம்ம அருள் முருகன் கிட்டே உண்டு. குறைந்த பட்சம் 20 சீட் வாங்கிடுவான். பக்கத்துக்கு 2 மார்க் வாங்கினாலே பாஸ் ஆயிடலாம்ல. தமயந்தியும் நிறைய அடிசனல் சீட் வாங்கும். மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  26. கார்த்திகேயன்June 29, 2009 at 1:06 PM

    சுதந்திரமணியும் அதிகமாக அடிசனல் சீட் வாங்குவான். அவன் லவ் மேரேஜ் பண்ணின புதுசில பார்த்தது. அதுக்கப்புறம் பாக்கலை. கடைசியா மணிராஜ் கல்யாணப்பத்திரிக்கை வைக்க அவன் வீட்டுக்கு போயிருந்தோம். கரிக்காலி சிமெண்ட் பேக்டரியில் காண்ட்ராக்டில் டிராக்டர் ஓட்டுவதாக சொன்னான். இப்ப என்ன பண்றான்னு தெரியலை.

    ReplyDelete
  27. கார்த்திகேயன்June 29, 2009 at 1:08 PM

    சரவணா, குணா, ஸ்ரீராம், தமயந்தி... சுதர்சனை பத்தி எதாவது தெரியுமா?

    நண்பர்களே.. உங்களுக்கு தெரிந்திருந்தால் ப்ளாக்கில் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  28. Hai gays, happy to see the 'mango' comments,

    Dhama, very good achievement, definitely u'll win......

    Hai Sri Photos are nice,

    Hai Saro.... Happy Thagamani(Janagaraj caracter name).... Cheers....

    ReplyDelete
  29. கார்த்திகேயன்June 30, 2009 at 12:46 PM

    பங்காளி தங்கமணிங்கிறது ஜனகராஜுக்கு மனைவி கேரக்டர். ஜனகராஜ் கேரக்டர் பேர் லட்சுமிபதி...

    நண்பர்களே! ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது குவாரி கணேசன் மாமாவோட 2வது பொண்ணு தமிழ்ச்செல்விக்கு அடுத்த வாரம் கல்யாணம். பொண்ணோட அக்கா புவனாவை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்ச்செல்வி இப்ப துபாய்ல ஒரு ஹாஸ்பிடல்ல (வெல்கேர் ஹாஸ்பிடல்) சீஃப் நர்ஸ்ஸாக வேலை பாத்துகிட்டு இருக்கு. மாப்பிள்ளை டென்மார்க்கில் வேலை பாக்குறார். கல்யாணம் கரூரில் தான் நடக்கிறது. கரூரில் கோடீஸ்வரர்கள் மட்டுமே புக் செய்யும் ப்ரேம் மஹாலில் கல்யாணம். என் வீட்டுக்கு பக்கம் தான். மணமக்களை வாழ்த்துவோம்.

    ReplyDelete
  30. கார்த்திகேயன்.July 1, 2009 at 12:48 PM

    எங்கே மற்ற நண்பர்களை காணோம்? எல்லாரும் படு பிஸியா?

    பங்ஸ்.. நீ மறந்ததுதான் எங்களுக்கு தெரியுமே! எல்லாம் நன்மைக்கே!!! இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்று.

    ReplyDelete
  31. ohh..sudanthiramani trapped in love and got married!!..i didnt know that...anyway good to know about him..

    Then Sudharshan!!! my very old thick nice friend..i think defenitely he should be in IT...i would be very happy if its possible to catch him on this by any means....

    dhamaya..wish you would get a good job soon...

    ohh tamilselvi was working in dubai???i can remember she was a sportive & confident girl whe she was young...if u have a chance to meet her pass my regards to her...

    as usual thank you your all lattest updates ..karthi!!!

    welcome Ramesh.....நீ அடிச்ச‌ கூத்து கொஞ்ச‌மா..ந‌ஞ்ச‌மா.. good to remember very old memories now..i cant forget when i was in puliyur during my apprentice time...

    ReplyDelete
  32. Yha! saro, those memories r our mile stones know.

    ReplyDelete
  33. Dear punks is one of the autograph..
    Mallika - Saroja (Muthulakshmi miss sister)
    Gopika - Bhuvana
    Sneha - Dhamaya

    ReplyDelete
  34. கார்த்திகேயன்July 2, 2009 at 10:07 AM

    Hah..Hah...Hah.. old memories.. always sweet.

    Sara.. வாழ்க்கைல சில விசயங்களை மறக்க முடியாதுடா.. அப்ப அதெல்லாம் பிரச்சனையாக தெரிஞ்சது.. இப்ப காமெடியா இருக்கு.

    பங்ஸ்.. எப்படா கரிக்காலிக்கு வருவே?

    அனலா எங்கடா ஆளையே காணோம்?

    ReplyDelete
  35. Punks i may bak 2 bvlin above mar'10, but our program will distrub at any cost..., make as fast as possible...

    ReplyDelete
  36. Maapley!
    today I saw movie MAYAANDI KUDUMBATHAAAR... I Enjoy FATHER & SON relationship in this movie...Aft some months i felt free , yes of course declare some tears...nice movie...

    ReplyDelete
  37. கார்த்திகேயன்July 4, 2009 at 12:51 PM

    பங்காளி but our program will distrub at any cost..., என்னடா இது?

    அனலா.. படம் சூப்பராத்தான் இருகும். அப்படியே நாடோடிகள் படத்தையும் பார்த்துடு.. நம்ம சுரேஷ் நியாபகத்துக்கு வருவான்.

    ReplyDelete
  38. கார்த்திகேயன்July 4, 2009 at 5:17 PM

    என்னடா ஆச்சு? 38 பின்னூட்டங்கள் வந்தும் கூட புதிய பதிவை யாரும் பதியலியே? சரி நான் கூடிய சீக்கிரம் என் பதிவை வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  39. maaps!
    i want to get remind who is that three guys, help SURESH to get marriage..anyway No 1 is KUMAR @ Karuvayan.. ,,another two???

    ReplyDelete
  40. i also upload photos sooon...how ! Saravanan!
    now how is going on ur life w/o ur wife?? Next week Friday my wife and daughter comingback...

    ReplyDelete
  41. yess Annal, my wife is going to come by next month only...
    என்ன‌ ப‌ண்ற‌து..இருக்கவே இருக்கு bacardi யும் tequila வும்.. he he hee..

    ஆமா கார்த்தி.... நானும் எப்ப‌டியாவ‌து half century(50th post) போட்டுட‌னும்னு நினைக்க்றேன்..ம்ம்ம்கும்.. ந‌க‌ர‌ மாட்டேங்குது..

    நீ ப‌ட்ட‌ய‌ கிள‌ப்பு ராசா..

    ReplyDelete
  42. கார்த்தியோட‌ ப‌திவுக்காக‌..க‌ல‌ர் மாற்ற‌ப் ப‌டுகிற‌து..

    ப‌ச்ச‌ க‌ல‌ரு சிங்குச்சா...ப‌ச்ச‌ க‌ல‌ரு சிங்குச்சா...

    ReplyDelete
  43. கார்த்திகேயன்July 5, 2009 at 10:13 AM

    மாம்ஸ்..அந்த ரெண்டு பேரு நானும் தர்மராஜும்தான் குணாவும் கூட இருந்தான். கல்யாணம் நடந்த இடம் அதே சிவன் மலைதான். 11/07/1996 நடந்த நாள். அதே நாளில் நமது LMP பொண்ணும் ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிகிச்சி. அந்த பொண்ணு பேர் என்னா.. லீலாவதிதானே?

    ReplyDelete
  44. கார்த்திகேயன்July 5, 2009 at 10:14 AM

    கலர் நல்லா இருக்கு சரவணா.. நன்றி..

    ReplyDelete
  45. welcome karthi..

    ஹ‌லோ ர‌மேஸ் என்ன‌ மூணோட‌ நிப்பாட்டிட்ட‌, ம‌த்த‌தெல்லாம்????...உன்னோட‌ list ம்
    அனுமார் வாலும் ஒன்னுதான்...

    ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்குப்பா!!

    ReplyDelete
  46. கார்த்திகேயன்July 5, 2009 at 5:54 PM

    நல்ல சொன்னடா சரவணா.. பங்ஸ் சுயசரிதை ஒரு டிக்ஸ்னரிய விட பெரிசால்ல இருக்கும்

    ReplyDelete