Saturday, July 24, 2010

முதல் நடிப்பும் முதல் இயக்கமும்

முதல் படங்கள்:
எம்ஜிஆர் - சதிலீலாவதி
சிவாஜி - பராசக்தி
ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்
கமலகாசன் - களத்தூர் கண்ணம்மா
ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
விஜயகாந்த் - தூரத்து இடிமுழக்கம்
சத்யராஜ் - சட்டம் என் கையில்
சரத்குமார் - புலன் விசாரணை
கவுண்டமனி - 16 வயதினிலே
மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே
விஜய் - நாளைய தீர்ப்பு
அஜீத் - அமராவதி
ப்ரசாந்த் - வைகாசி பொறந்தாச்சு
த்ரிஷா - லேசா லேசா
சூர்யா - நேருக்கு நேர்
விக்ரம் - மீரா
பிரபு - சங்கிலி
கார்த்திக் - அலைகள் ஓய்வதில்லை
பாண்டியன் - மண் வாசனை
பாண்டியராஜன் - ஆன் பாவம்
விவேக் - மனதில் உறுதி வேண்டும்
ராதிகா - கிழக்கே போகும் ரயில்
பாக்யராஜ் - புதிய வார்ப்புகள்
ரகுவரன் - ஏழாவது மனிதன்

இயக்கம்:

பி. வாசு - பன்னீர் புஷ்பங்கள்
இராம. நாராயணன் - சுமை
வீ.சேகர் - நீங்களும் ஹீரோதான்
கே.எஸ்.ரவிக்குமார் - புரியாத புதிர்
மணிரத்னம் - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
பகல் நிலவு (தமிழ்)
பாலு மகேந்திரா - அழியாத கோலங்கள்
ஷங்கர் - ஜெண்டில்மேன்
பாண்டியராஜன் - கன்னி ராசி
பாக்யராஜ் - சுவரில்லா சித்திரங்கள்
பாலச்சந்தர் - நீர்க்குமிழி

5 comments:

  1. Hi Machi karthi!
    how are you!.. hope you are doing great with your family..im so sorry that i couldnt able to come over here for the past two months...

    Anyway happy to see your regualr updates...

    i guess so many things might have happeend at your end...

    take care da..will call you sometimes in the week end...

    Take care guys!!

    ReplyDelete
  2. Hi da machi.. happy to seeing your message. All are fine here.. keep posting.. bye bye

    ReplyDelete
  3. Maapley!
    any news abt ENTHIRAN???
    Today audio release...

    ReplyDelete
  4. juz i enjoy ENTHIRAN songs.. maybe Rahman music few times enjoy only than shdbe exciting! somemore, visualy see the song (shankar talent) then it will be superhit....

    ReplyDelete
  5. எந்திரன் இங்க பத்திகிட்டு எரியுது. இந்த ஊர்ல சினிமா விட்டா வேற பொழுது போக்கு இல்லை. எனவே ரஜினி படம் ரிலீஸ் என்றால் மாரியம்மன் கோவில் திருவிழா ஆரம்பிச்சா மாதிரி இருக்கும். பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ரகுமான் பாட்டு கேட்க கேட்கத்தான் நல்லா இருக்கும்.

    ReplyDelete