பொங்கலோ பொங்கல்
என்று சொல்லும் போது
பொங்கி மகிழ்வது
சாதம் மட்டும் அல்ல
சதா வேலைப் பளுக்கிடையே
மாட்டிக்கிடந்த
நம் உள்ளமும் தான்
-----------------------------------------------------------------------
புத்தாண்டு வாழ்த்து
நண்பர்களுக்கு
புத்தாண்டு வாழ்த்து
சொல்வதிலேயே
ஜனவரி கழிந்திட
வேலைப் பளுக்கிடையே
பிப்ரவரி சென்றிட
பரிட்சை பயத்திலே
மார்ச்சும் போகிட
விடுமுறையிலே
ஏப்ரலும் கழிந்திட
மேயிலே
கோடையில்
குதூகலிக்க
ஜூனிலே
அட்மிஸனும் போட்டிட
ஜீலையிலே
கடைகடையாய் ஏறி
பிள்ளைகளுக்கு
புத்தகங்கள்
வாங்கித் தந்திட
ஆகஸ்டிலே
அப்பாடா நிம்மதி என்றிருக்க
செப்டம்பரிலே
தீபாவளி கிலி பிடிக்க
அக்டோபரிலே
கடைகடையாய் ஏறி
ஒரு துணி எடுக்க
நவம்பரிலே - தீபாவளியும்
நமை வரவேற்க
டிசம்பரிலே
கிறிஸ்துமஸ்
கொண்டாடிட
அடடா..
அடுத்த வருடம்
வந்துவிட்டது..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!
.
Hi all,
ReplyDeleteAbove is my wifes thanglish kavithai..as she urges me, i am posting it here..
By the way to ALL of you
VERY VERY VERY HAPPY PONGAL!
ஹாய் சரவணா & மகேஸ்வரி,
ReplyDeleteகவிதை ரொம்ப நல்லா இருந்தது. இது மாதிரி அடிக்கடி அனுப்புங்க. எல்லாருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
thank you karthi..i hope you might have enjoyed your pongal too...
ReplyDeletehi maniraj,
ReplyDeletehope you are doing fine..
how is your family?
hope everyone are fine there..
sending your picture is very simple da...
send your picture to saran_fsl@hotmail.com.
i am expecting your picture by this week..
DO NOT TELL ANY REASON....
take care machi..
சரவணா.. பொங்கல் நல்ல முறையில் கழிந்தது. அடுத்த வாரம் குடியரசு நாள் விடுமுறை வருது. நல்லா லீவ் என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். உங்க ஊர்ல கரும்பு கிடைச்சதா?
ReplyDeletehi karthi,
ReplyDeletegood to hear that you have enjoyed a very good pongal..As usual here we have celebrated PONGAL in office..:(
No machi i hv tasted "KARUMBU" verrry long back...may be many years...yes its true we are missing many thingssss here!!!
hi annal,
ReplyDeleteHow are you? where are you? Have not seen quite some time???..again gone back to THAILAND!!! LOL
ok annal, just thought saying biggg Hiii to Youu...take care..
Hellooo Friends!!!
ReplyDeleteToday i happened to hear one very intresting news! That is in Coimbatore, "YEAR 76-10th standard Batch" had a get together recently in their school. All the guys met with their families after 32 yearsssssss!! i enjoyed their party shown in the TV..
I too wish we all should meet ONE DAY!!!???
சரவணா... பொங்கலுக்கு கரும்பும், தீபாவளிக்கு பட்டாசும் இல்லாத வாழ்க்கை கொஞ்சம் சிக்கல் தான். வேற வழி இல்லை.
ReplyDeleteநீ சொன்ன கெட் டு கெதர் மேட்டர் நானும் பேப்பர்ல பாத்தேன். சந்தோஷமான விஷயம்.
நம்ம குவாரி நண்பர்கள் ரெகுலரா இந்த சைட் அப்டேட் பண்றது இல்லியோ?
yes karthi, i think only we three(u,me & annal) are checking this blog regularly....may be others are restricted to internet i think..
ReplyDeleteAnyway atleast once in a week if they comes here means we will be happy.
HI SARAVANAN,
ReplyDeleteSUPERB KAVITHAI. CONVEY MY WISHES TO MAHA. U R CORRECT SARAVANA. BECAUSE U PEOPLE ALWAYS USING THE SYSTEM. BUT MY SIDE NO WAY. SO THAT I CANT CONTACT PROPERLY. SORRY YA.
Hi karthi,
ReplyDeletehow r u? How was ur pongal holidays? karthi when u will be in ur home? That time i will come there. because i have some doubt in this blog. so, please help me. bye karthi.
Hi dhamaya,
ReplyDeleteThank you for your compliments..sure i will pass it on to Maha...Its nice to see your message once in a while...tanQQQQQQQ
I think you all enjoyed a very nice pongal...i will call you sometime by next week when i am at home with my wife..
till then take care....byee
convey my regards to every one in your family.
hai frens..
ReplyDeletehow is ur PONGAL FESTIVAL???...Sorry i can't able to connect with u , these few days...Saravanan! nice NEW YEAR Wishes With MONTHLY Quotes(Worries).!! i think presented by ur Home Minister..!! How Kaarthi??
How is Goingon?? Next week Chineese New Year! big days for us..holiday until Wednesday!!!!
cheerz mite!!!
thanks Annal..yes it was my wifes kavithai..
ReplyDeleteHappy chinese New year!!!
’ நண்பர்களே.. 2 நாட்கள் நமது ப்ளாக்கை பார்க்க முடியவில்லை. கொஞ்சம் வேலை. மன்னிக்கனும்.
ReplyDeleteபொங்கல் எல்லாம் முடிஞ்சு போச்சு..அடுத்து என்னை பொருத்தவரை கரூர் மாரியம்மன் பண்டிகை தான் பெரிய லீவ். அது மே மாசம் தான்.
தமயா.. வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்களில் நேரில் சந்திக்கலாம்.
சரவணா.. தமயா சொல்வது சரிதான். நமக்கு இருப்பது போல் அனைவருக்கும் நெட் வசதி இல்லை. அதனாலதான் சிறிய தொய்வு. கூடிய விரைவில் அனைவரும் இந்த வலைமனையில் உலா வருவர்.
அனலா.. நீ அனுப்பிய மெயில் அட்டாச்மெண்ட்ஸ் ரொம்ப நல்லா இருந்தது.
எல்லாருக்கும் அட்வான்ஸ் குடியரசு நாள் வாழ்த்துக்கள்.
இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் தம்யந்திக்கும் மண நாள் விழா காணும் சரவணன் மகேஸ்வரிக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ்ந்திட ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
woow.. its surprise to see karthi`s wishes..
ReplyDeletethank you so much da...i am over whelmed...
YOUR WISHES MADE MY DAY!!!
thanks again...
From Saravanan & Maheswari
hi Dhamya!
ReplyDeleteMANY MORE HAPPY RETURNS OF THE DAY!!!
where is the treat?????
Really its a good feelings to share our wishes and prayers for everyone!
Thank you karthi for your as usual ontime reminder!!!
hi saravanan & Maha,
ReplyDeleteTHIRUMANA NAL VALTHUKKAL.IRUVARUM EPPOLUTHUM SANTHOSAMAGA IRUKKA IRAIVANIDAM VENDUGIREN.
Hi Saravanan & Karthi,
ReplyDeletetks ya. saravanan what u want(treat)? what abt ur treat? anything special? outing or home?
Hi karthi,
tks for ur whishes. okay. When u will be free call me karthi. i will come.
HI annal,
ReplyDeletehow r u? i have seen ur mail attachment. very nice. how is ur wife and ur daughter? Happy chinese new year. Take care.