அனைவருக்கும் நன்றி.. ரம்யா அண்ணி உங்கள் படங்களை saravanan.kathir.post@blogger.com என்ற ஐடிக்கு ஈ-மெயில் செய்துவிடவும். நமது நண்பர் சரவணன் இந்த ப்ளாக்கில் கொண்டுவந்து விடுவார். அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
how are u? Wish u happy and prosperous new year 2009. I back to office today after finish my exams. photo super karthi. convey my whishes to Rajesh, priya and aunty.
மாப்ளே!!
ReplyDeleteசூப்பர்.ரொமாடிக் லுக்...இதுபோல் வாரம் ஒரு முறையாவது அனைவரும் போட்டோ upload செய்தால் நன்றாக இருக்கும்
மாம்ஸ்.. நன்றி..
ReplyDeleteஎல்லோரும் இனி ஓர் அணியில்தானே? அடிக்கடி போட்டோஸ் வந்துகிட்டே இருக்கும்ல..
hai anna,i'm mrs.ramya ramkumar.....how are u and ur family...ur recent photos are too good..
ReplyDeletehelp me to upload some of ramkumar's photo here...
punksu super da!.....
ReplyDeleteromba alagha irukenga
அனைவருக்கும் நன்றி.. ரம்யா அண்ணி உங்கள் படங்களை saravanan.kathir.post@blogger.com என்ற ஐடிக்கு ஈ-மெயில் செய்துவிடவும். நமது நண்பர் சரவணன் இந்த ப்ளாக்கில் கொண்டுவந்து விடுவார். அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteHi machi,
ReplyDeletevery nice picture!! see the smiling in your face!! i can see 1000 watts bulp!! ha ha ha..
convey my regards to priya and your family.
அனைவருக்கும் நன்றி.. இன்னும் கொஞ்சம் பழைய படங்கள் குவாரியில் எடுத்தது தேடிக்கிட்டு இருக்கேன்.. கிடைச்சதும் இதுல போட்டுடலாம்.
ReplyDeleteHi karthi,
ReplyDeletehow are u? Wish u happy and prosperous new year 2009. I back to office today after finish my exams. photo super karthi. convey my whishes to Rajesh, priya and aunty.
நன்றி தமயந்தி.. இங்கு எல்லோரும் சுகமே.. க்ருபா போட்டோ எங்கே? ஒரே ஊர்ல இருந்தும் இந்த ப்ளாக்ல தான் மீட் பண்றோம்.
ReplyDeletehi karthi,
ReplyDeletekiruba photo i will send. but i need some time. i will try to come to ur home next week.
உங்கள் வரவு நல்வரவே.. நான் பொங்கல் லீவில் எங்கும் செல்வதாக திட்டம் இல்லை. எனவே வீட்டில் அனைவரையும் அழைத்துக்கொண்டு வரவும்.
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள்