Tuesday, April 14, 2009

(பழைய) தமிழ் புத்தாண்டு & Easter வாழ்த்துக்கள்!

இணையதள நண்பர்கள் அனைவருக்கும் இனிய (பழைய)தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!. இந்தவருடம் இனிய வருடமாக அமைய கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

என்னதான் தமிழக அரசு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்டாலும் எனக்கு என்னவோ அதில்உடன்பாடு இல்லை. நான் ஸாஃப்ட்‌வேர்இல் இருப்பதாலோ என்னவோ லாஜிக் இல்லா எந்த விஷயத்தையும் எளிதாக ஏற்க முடிவது இல்லை. என்னை பொறுத்த வரையில் புது வருடம் என்பது முதல் மாதத்தின் முதல் நாள். ஆதலால் ஏன் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்? இதுதான் என் கேள்வி!

ok anyway i dont want to get into this controversy...i feel it depends on each individuals!!

ok friends!! புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்

35 comments:

  1. Hii Annal & Paulraj!
    Happy Easter to you all...hope you had a good fun on the Easter evening..

    ReplyDelete
  2. Hi friends,

    Anaivarukkum en puthandu nal valthukkal.

    ReplyDelete
  3. thanks saravanan..,,, என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கார்த்திகேயன்April 16, 2009 at 4:32 PM

    மறுபடியும் நான் லேட் எண்ட்ரி.. அனைவருக்கும் என் நமஸ்காரம். அனலா.. ஈஸ்டர் நல்ல முறையில் கொண்டாடுனியா? அடுத்த மாசம் கரூர் திருவிழா கோலமாக இருக்கும். லீவு கிடைக்கும்.. லீவுன்னா எனக்கு சின்ன வயசில இருந்து ரொம்ப பிடிக்கும். கரக்ட்டா வெள்ளிக்கிழமை மாலை வீரமலை சார் பீரியட் நடக்கும். அப்ப நம்ம பழனி அண்ணன் ஒரு சர்குலர் கொண்டு வருவார்.. கண்டிப்பா அது சனிக்கிழமை லீவு கிடையாதுனு சொல்றதுக்காகவே இருக்கும். வெறுத்து போய்டும். அந்த நாட்கள் சுகமானவை. வீரமலை சார்னு நான் சொன்னது இன்னொன்னு நியாபகத்துக்கு வருது. நம்ம நோட் எல்லாத்துலயும் நம்ம பேரை டிசைன் டிசைனா எழுதி தருவாரு.. அப்புறம் அந்த வாய்ப்பாடு மேட்டர்.. மறக்கமுடியுமா சரவணா.. இன்னும் என் மெமரில வாய்ப்பாடு இருக்குன்னா அதுக்கு காரணம் வீரமலை சார்தான்.

    ReplyDelete
  5. கார்த்திகேயன்April 16, 2009 at 4:35 PM

    வீரமலை சார்னா அடி ஒன்னொன்னும் இடி மாதிரி நியாபகத்துக்கு வரும்.. சும்மா அதுரும்ல.. கண்ணீரும் கம்பலையுமாத்தான் கணக்கு பீரியட் முடியும்..

    ReplyDelete
  6. yes karthi...how we can forget Veeramali sir?? even if you ask me the multiplication value upto 16th table, i can tell more than the speed of calculator....the credit fully goes to him only.

    at the same time he will beat like anything,now i remember one guy (with squint eyes) one day pissed in the class room itself..im not getting his name correctly..

    ReplyDelete
  7. hai guys...
    karur festival celebrate karthi & damayanthi Family!!!
    anybody know who s surf our blog from bangalore and Karnataka???Daily users!!! Pls come Forward that TWO,, HIGHLY APPRICIATED!!...

    ReplyDelete
  8. Sorry.,,,
    Thiruppur ,, not Karnataka!!!

    ReplyDelete
  9. yes Annal, even i am keen to know who are all visiting our quarry blogs..thats why i have added this additional information which shows from which place they are logging from..

    i think tripur, tamil nadu shows karthis visiting information..probably his ISP is routing his web request via tirupur server.

    but i dont know who is logging from Karnataka..anyway who ever logs-in please post your comments.Just say "hi" atleast....

    ReplyDelete
  10. கார்த்திகேயன்April 17, 2009 at 1:06 PM

    சரவணா.. அந்த உச்சா பையன் பேரு வேலுச்சாமி. அவன் ஒரு இடது கை பழக்கத்துக்காரன். அவன் வீரமலை சாரின் RELATIVE எனபது ருசிகர தகவல்.

    நான் கம்ப்யூட்டர் உபயோகிப்பது கரூர் சர்வர் மூலமாகத்தான். திருப்பூர் அல்ல. அது யாரென்று என்னால் ஊகிக்க முடிகிறது. அது நமது கருவாயனாகவோ அல்லது சரவணன் (புஸ்) ஆகவோ இருக்கலாம். அவர்கள் இருவரும் திருப்பூரில் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. கார்த்திகேயன்April 17, 2009 at 1:08 PM

    அந்த கர்னாடகா பையன் விஜியாகக்கூட இருக்கும்.

    அனலா கரூர் திருவிழா சரியாக மே மாதம் இறுதியில் வரும். இந்த முறை தேர்தல் வருவதால் கரூர் திருவிழாவிற்கு ஆகும் செலவு தேர்தல் வாக்காளர்கள் மூலம் பட்டுவாடா ஆகும். அதனால திருவிழா களை கட்டும்.

    ReplyDelete
  12. Saravanan! did a good job ie, "Live Traffic Feed" we can find out from where this Blog was visited!... madurai person couldbe Jayakumar..Coimbatore & Madras any idea???

    U r right Karthi.. He s Velusamy, Mr.Veeramalai's relative..he is my Batch also...மாப்ளேக்கு எப்பவுமே ஞாபக சக்தி அதிகம்....

    ReplyDelete
  13. yesss, veluchami correct..good old memories...
    mmm i think coimbatore guy could be our L.sivakumar from chatrapatti..

    Now i am happy to see that many guys from quarry are visiting our blog...good sign of getting know about more quarrysites...

    welcome guys..dont be shy to post your comments..

    ReplyDelete
  14. Dear guys, i m at the extreem end of happy to see the comments of our boyhood days ....!!!!! what a grate days we have passed......really happy.. thanks for ur memories.....

    ReplyDelete
  15. கோவையிலிருந்து நமது ப்ளாக்கை பார்ப்பது நமது சிவக்குமாரேதான். எனக்கு மெயில் கூட பண்ணியிருந்தானே.. ஆனால் என்ன.. நம்ம மக்கள் நமது ப்ளாக்கில் ஏதேனும் கருத்துக்களை பரிமாறினால் ருசியாக இருக்கும். பரவாயில்லை. பார்க்கிறவரைக்கு சந்தோசமே.. கூடிய சீக்கிரம் அவர்களாகவே வந்து நம்மில் இணைவர். சிலருக்கு இன்னமும் கூட ப்ளாக்கை பார்க்க மட்டுமே தெரிகிறது. அதில் எப்படி எழுதுவது என புரியவில்லை போலும். நாமெல்லாம் கம்ப்யூட்டரை ஸ்கூல் லெவலில் கற்றுக்கொள்ளவில்லையே.

    ReplyDelete
  16. கார்த்திகேயன்April 18, 2009 at 1:17 PM

    திருப்பூரில் இருந்து பார்ப்பது நமது சரவணன் (புஸ்). அனலா இந்த மாத்ரி எந்த இடத்தில் இருந்து பார்க்கிறார்கள் என்று நீங்கள் எப்படி கண்டு கொள்கிறீர்கள்? எனக்கு சொல்லுங்களேன்.. நானும் செக் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. hi karthi, in the right hand side of our blog u can see "LIVE TRAFFIC FEED" links right? here at a time it is showing maximum 10 recent visitors list.
    But if you click the "Watch in Real-time" link which is at the bottom will show you all the other details...

    ReplyDelete
  18. கார்த்திகேயன்April 18, 2009 at 3:33 PM

    அட... ஆமா.. இதுல குண்டூர் ஈரோடுன்னு எல்லா ஊர்ல இருந்தும் அக்சஸ் ஆகுதே?! அதெல்லாம் யாராக இருக்கும்?

    ReplyDelete
  19. Halo Bush!
    How r u???
    reply me..

    ReplyDelete
  20. saravanan!
    Do you need to pay for this LIVE TRAFFIC FEED???

    ReplyDelete
  21. i think other people also visited our Blog...i saw from CHINA

    ReplyDelete
  22. No Annal, its free software. Anyone can get this free service by registering in their website.

    yess..sometimes when you are searching in google you may end up getting into some websites unknowingly..like that this china guy might be get into our blog...

    ReplyDelete
  23. ok saravanan... how is ur week end...i didn't go outside.. juz watch Sun & Vijay TVs...

    ReplyDelete
  24. for me week ends are Friday & Saturday...so its already gone..summer already starts here..so its too hot outside..

    normaly we will sit at home only, as u said watching TV.. now IPL cricket starts - so we will have good time pass...

    ReplyDelete
  25. IPL cricket channel here a bit expensive.. So i juz watch scorecard from WEB...maximum how much the temperature there??? my father in law presenly in MUSCAT, previously in DUBAI...

    ReplyDelete
  26. கார்த்திகேயன்April 20, 2009 at 7:13 PM

    ஐபிஎல் கிரிக்கெட் எனக்கென்னமோ போர் தான். சச்சின் அவுட்டானா நாம கை தட்ட முடியுமா? சில சமயம் நான் அக்சஸ் பண்ணும்பொழுது ஈரோடுனு காட்டுது.

    இன்னைக்குத்தான் கரூர்ல லேசா ஒரு இடிமின்னலோட மழை.

    ReplyDelete
  27. yes karthi..i dont know on what basis they are showing the place of access..now it is showing as "tiruchirapalli"..

    then annal..during peak summer the temperature reach upto 46 to 48 degrees.
    in summer we cannot tolerate the temparature here...

    ReplyDelete
  28. கார்த்திகேயன்April 22, 2009 at 3:33 PM

    நாளைக்கு மறுபடியும் வேலை நிறுத்தமாம். ஏற்கனவே எக்ஸ்போர்ட் பிஸினஸ் இருக்கிற நிலமைக்கு இது இன்னும் இடைஞ்சல்.

    கரூர்ல இப்ப வெயில் பட்டய கிளப்பிக்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  29. தேர்தல் வர வர தான் அனைவரும் விளையாட ஆரம்பிக்கின்றனர்...

    ReplyDelete
  30. i think karunanidhi lost his confidence..thats why he is making so much loose talks..anyway its all political stunts...

    Now prabakaran is completely trapped!! i think he is nearing his era...
    we will wait and see what is going to happen!!

    im really worried about our tamil peoples there!!(almost 50% of ppl already dead) no one is in a postion to HELP..very shame!

    ReplyDelete
  31. கார்த்திகேயன்April 25, 2009 at 1:04 PM

    ஈழத்தில் தமிழரென்று எவரும் இல்லை. எல்லோரும் மடிந்து விட்டனர். மிச்சம் இருக்கும் சிலரையும் சீக்கிரன் புலிகள் கணக்கில் காட்டி கொன்றுவிடுவர். நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஒன்று மட்டும் நம்மால் முடியும். குறைந்த பட்சம் இங்கு அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு உதவ முயற்சிக்கலாம். கரூர் பகுதி ஏற்றுமதியாளர்கள் அகதிகள் முகாமில் உள்ள நபர்களுக்கு தைக்க சொல்லிக்கொடுத்து வேலையும் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் கரூர் இராயனூர் அகதி முகாம் தமிழர்கள் குறைந்த பட்சம் உணவுக்கு கஷ்டமின்றி உள்ளனர். இதை அனைவரும் பின்பற்றலாமே?

    ReplyDelete
  32. கார்த்திகேயன்April 25, 2009 at 1:08 PM

    இந்த ஈழத்தமிழர் பிரச்சனை இப்பொழுது அரசியல் அரங்கில் முக்கிய இடத்தை பதம் பார்க்க தொடங்கி இருக்கிறது. இதை இங்குள்ள மக்கள் வித்யாசமான கோணத்தில் பார்க்கின்றனர். இதன் ரிசல்ட் இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும். இம்முறை தொங்கு பாராளுமன்றம்தான் என்பது என் கணிப்பு.

    ReplyDelete
  33. கார்த்திகேயன்April 27, 2009 at 4:43 PM

    கலைஞர் ஏதேதோ ஸ்டண்ட் அடிச்சு போரை நிப்பாட்டிடார்.. பாப்போம்.. எவ்ளோ நாளைக்குன்னு..

    ReplyDelete
  34. yess at last..rajapakshe has bowed his head for world critisis..and announced to stop the WAR...

    but still medias are saying it is not yet confirmed from SL army...

    ReplyDelete