Monday, April 27, 2009

மே தினம்

இந்த வாரத்தில் மேதினம் வருகிறது. அனைவருக்கும் மேதின நல்வாழ்த்துக்கள். காரல்மார்க்ஸ் என்னும் உன்னதமான தலைவரால் தினம் 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்று இறுதி செய்யப்பட்ட நன்னாள். 1889 ஜூலை 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின்படி மே 1 முதல் தினமும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உறுதி செய்யப்பட்டது. வாழ்க மார்க்ஸியம்.

13 comments:

 1. Thanks punks, very good information...! Dear all friends, "Happy May Day".

  ReplyDelete
 2. yes ramesh...good to see you here after a longgggg time...

  good info karthi...

  really marxist is having very deep independant principle..but in INDIA only they cannot able to succeed..

  ReplyDelete
 3. கார்த்திகேயன்April 28, 2009 at 11:04 AM

  வெகு நாளைக்குப்பிறகு வந்துள்ள பங்காளி இரமேஷ்க்கு வணக்கம். பாபிக்கு மறுபடியும் முழங்காலில் ஜவ்வு கிழிந்து கோவையில் மருத்துவம் பார்த்துவருவதாக அறிந்தேன். இப்ப எப்படி இருக்கிறான்?

  அப்புறம் என் அம்மா அமெரிக்கா செல்வதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனது அண்ணா காந்தி அவர்களின் முயற்சியால் அடுத்த மாதம் செல்ல வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் நல்ல விசயம் சொல்கிறேன்.

  ReplyDelete
 4. கார்த்திகேயன்April 28, 2009 at 11:08 AM

  எனது பின்னூட்டம் அளிக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சர்வர் காட்டுகிறது. ஒரு சமயம் ஈரோடுன்னு காட்டுது. அப்புறம் பார்த்தா திருப்பூர், திருச்சி கூட காட்டுது. ஒருவேளை எந்த சர்வர் ஃப்ரீயா இருக்குதோ அதுல கனெக்ட் ஆகும் போல..

  ReplyDelete
 5. welcome dhamaya!

  yes karthi..who ever logs in from karur its showing different different login locations..

  keep me posted about bobyy prasath..

  its really a good news that your mom is going to US...sure she will have better relaxation there with her grand childrens!

  ReplyDelete
 6. Hai saro, i was busy with Aryalur Project. further i can come regularly... Bye Take care...!

  ReplyDelete
 7. Hai Karthi, Babby is ok. He went to CBE for check up only, nothing serious.

  ReplyDelete
 8. கார்த்திகேயன்April 29, 2009 at 5:17 PM

  தகவல்களுக்கு நன்றி பங்காளி.. அங்கு நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே?

  அப்புறம் அடுத்த 2 நாட்களுக்கு நான் வெளியூர் செல்வதால் எனது பதிவு இடம் பெறாது. அனைவருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகட்டும்

  ReplyDelete
 9. கார்த்திகேயன்April 29, 2009 at 5:21 PM

  சரவணா உனது பயணம் எப்பொழுது? மஹாவும் உடன் வருகிறார்களா? என் அம்ம அனேகமாக மே மாதம் இறுதியில் அமெரிக்கா புறப்படுவார்கள்.

  அனலா.. சுகம்தானே?

  ஒரு லேட்டஸ்ட் தகவல். நமது H.M கோவிந்தசாமியின் பொண்ணு கண்ணிகா தற்சமயம் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாக கேள்விப்பட்டேன். உறுதியான தகவல்தான். நியூ யார்க் அருகில்தான் இருக்கிறார்களாம்.

  ReplyDelete
 10. karthi i am leaving to africa dayafter tomorrow. No maha is not coming with me..
  i hope i will be back to dubai on 25th may.

  Its good to hear about kanniga...

  keep posting!!

  ReplyDelete
 11. சரவணன்!
  நீ சொல்ற மே தின மேட்டர் புதுசா இருக்கே! திரு.கோவிந்தசாமி எங்களுக்கு சொல்லி கொடுக்கவில்லையேப்பா!!! இப்ப புரியுது, வரலாறு பாடத்தில் நாங்க எல்லாரும் மார்க் கம்மியானது....anyway enjoy Long Weekend...

  ReplyDelete
 12. ஆமா அன‌ல்! எல்லோரும் ஒரு பாட‌த்துல‌ இருக்கிற‌ 5 கேள்விக்கு ப‌தில‌ Home Work ‍‍எழுத‌ச் சொன்னா, இவ‌ரு ம‌ட்டும் தான் ஒரு பாட‌த்தையே எழுத‌ச் சொல்வாரு! ம‌ற‌க்க‌ முடியுமா! வாங்கின‌ அடிக‌ளையும் முட்டிகால் போட்ட‌தையும்.....
  but i think because of his strictness only we guys came upto this level..personally i like him much...

  Rameshh!! thanks for your infor about bobby

  ReplyDelete