Sunday, April 5, 2009

Prayer for Bobby

hi alll!!
Its really a shocking news that i heard from karthi that Bobby Prasath met with an accident recently.

I was worried and saddened a lott!!.. But luckily karthi told me that "Nothing to worry but he got fractured on both his legs".

I know Bobby very well.. and he is such a charming guy!.. always speaking with smile in his face...

Let us all pray for his speedy recovey and come back to his normal life as early as possible.

23 comments:

  1. கார்த்திகேயன்April 6, 2009 at 8:04 AM

    நமது கூட்டுப்பிரார்த்தனை அவனை விரைவில் குணமாக்கும். விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. last 22ns i went to Kutralam meen \while i spoke to Mr. Ramkumar at Rajapalayam time not helped. i came back the same day he invited & i am very happy,
    & i miss all the quarry memories, not time to see this site
    by

    ReplyDelete
  3. பிரசாத் விரைவில் உடல் நலம் பெற ஆண்டவனை வேண்டுவோம்..

    ReplyDelete
  4. கார்த்திகேயன்April 7, 2009 at 6:11 PM

    பாபியின் உடல் நலம் தற்சமயம் நல்ல முறையில் தேறி வருகிறது. கூடிய விரைவில் நார்மலாக நடக்க ஆரம்பித்துவிடுவான். பாவம்.. அவனுக்கு பொண்ணு பாத்துகிட்டு இருந்தாங்க...

    ReplyDelete
  5. கார்த்திகேயன்April 7, 2009 at 6:13 PM

    மிக்க சந்தோஷம் பால்ராஜ்.. இராம்குமாரை பார்த்துவிட்டே வந்திருக்கலாம். குற்றாலத்தில் தண்ணி இருக்கா? அனலா.. இராம்குமார் கல்யாணத்திற்கு போய்விட்டு நாமெல்லாம் போனோமே..அது குற்றாலம் டூர்..

    ReplyDelete
  6. Hi all,

    How are you? I hope all are gud. Really i shocked.

    Let us all pray for bobby to recover soon.

    ReplyDelete
  7. thank you dudes for your prayers on behalf of quarrysites..lets our prayers give strong and good health to bobby..

    then paulraj..nice to hear that u hv gone to kutralam..i hope one day tour is not enogh to enjoy thoroughly there!!!

    karthi...i think amoung ourself we hv not gone any where as a tour...right!! only HAD COCKTAIL(juice thaampa..) parties rarely....;)

    then dhamaya....hope things are keep going good to you..take care yaa..

    ReplyDelete
  8. கார்த்திகேயன்April 9, 2009 at 1:46 PM

    ஆமா சரவணா.. அட்லீஸ்ட் நீ இந்தியா வரும் சமயமாவது ஒரு டூர் போறமாதிரி பிளானிங்கோட வா.. குறைந்த பட்சம் குடும்பத்துடனாவது சென்று வரலாம். நீ மதுரை வந்து தங்கும் பட்சத்தில் நாமும் குற்றாலமே போகலாம்.. அல்லது பாபனாசம் அருவிக்கு போகலாம். இரண்டுமே நல்ல இடங்கள்..

    ReplyDelete
  9. Dear friends, when Bobby met acciden i was there, by god's grace he was saved... but unluckly we have lost one of our best friend Mr.Chelladuri, Age-25. Also he was married a Muslim girl and one year baby also there.... this is make us very painful..... Dear guyz kindly Pray for Lady & Baby..........TQ

    ReplyDelete
  10. Dear Saro my self and Dhama won't accept Juice party... we want real COCKTAIL(Lemon with Votka)........ What Dhama am i correct?..... Ok guyz bye! Take care!!!!!

    ReplyDelete
  11. வாங்க ரமேஷ்! ரொம்ப நாளா காணோம்!? அப்ப அப்ப உங்க தலய காட்டுங்க
    அடுத்த தடவை கண்டிப்பா ஜூஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடலாம்

    ReplyDelete
  12. Hi Friends,

    Ramesh u r 100% correct. I also want real COCKTAIL. Juice ellam chinnapulla thanama irukku.

    ok saravana. Next time jamaipom. come fast. okay?

    ReplyDelete
  13. Hi friends,

    just now i received my MBA Result(I Semester). I got 64%. im really happy.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தமயா!
    i am also happy..wish you will get more marks in the coming semesters!
    Keep it up..

    treat மறந்துடாதீங்க!!

    ReplyDelete
  15. கார்த்திகேயன்April 12, 2009 at 4:25 PM

    அனைத்து நண்பர்களுக்கு வணக்கம். இன்று எனது தம்பி அரியலூர் போய் பாபியை பார்த்துவிட்டு வந்தான். பாபி இப்பொழுது மிக நல்ல முறையில் இருக்கிறான். மேலும் நமது ஸ்கூல் நண்பன் சிவா (கொல்லபட்டி) எனக்கு இன்னைக்கு மெயில் அனுப்பி இருந்தான். அவனும் இந்த இணையத்தில் இணைவதாகவும் புகைப்படங்களை அப்லோட் செய்வதாகவும் மெயிலில் குறிப்பிட்டு இருந்தான்.

    தமயா...பரீட்சையில் நல்ல முறையில் பாஸ் பண்ணினதுக்கு வாழ்த்துக்கள். எனக்கும் பரீட்சைக்கும் 5ம் கிளாஸ்ல இருந்தே ஆகாது..

    சரவணா நீ இந்தியா வரும் சமயம் கண்டிப்பாக டூர் & பார்ட்டி அரேன்ச் பண்ணிடலாம்.

    ReplyDelete
  16. Hi Saravanan & Karthi,

    tks ya. When you will be in India kandippa party. ok? Then, how is maha? freeya irukkumpothu call pannu.

    Hi karthi,

    how are you? priya eppadi irukka? athaya ketten sollu? any news?

    Kirubava Raja Muthiya (vidhya mandhir-CBSC)
    scholl admission pottachu. Donation Rs.25000/-.
    School fees Rs.25000/- year. We can pay 2 term.
    This is only for(School Fees+ Lunch+ Transport). Uniform, Shoes extra. I think totally 50 to 53k varum.

    ReplyDelete
  17. sure dhamaya, next time we all will go to some nice place...

    o my god!!! school fees is toooo much..எனக்கு இப்பவே கண்ண கட்டுதே!!!

    ReplyDelete
  18. Hi saravanan,

    sure. im eagerly awaiting that day.

    what to do? u know what is the best business?
    Education. Sabari acadamy (CBSE)is here. They are getting too much. very bad.

    ReplyDelete
  19. i think singapore education is cheaper than india...wat is CBSE??

    ReplyDelete
  20. Hi annal,

    How are you? convey my wishes to ur home minister. CBSE means Central Board of School Education. Syllabus are very tough.Ippa kastapattu padicha futurela they will be happy. so that i took this decission. Amount is too high. what to do?

    ReplyDelete
  21. கார்த்திகேயன்April 16, 2009 at 4:39 PM

    படிப்பு இப்ப ரொம்ப காஸ்ட்லி ஆய்டுச்சு. பால்ராஜும் கூட அந்த ஸ்கூல்ல தான் பிள்ளையை படிக்க வைக்கிறான். நாமெல்லாம் படிக்கும் போது இங்கிலிஷ் மீடியம்னு ஒன்னு இருந்தது. இப்ப அதெல்லாம் கிடையாது. மெட்ரிக்குலேசன் ஸ்கூல் ஆயிடுச்சு. மணிராஜும் சுபிக்‌ஷாவை சிபிஎஸ்சி சிலபஸ்ல தான் படிக்க வைக்கப்போறான்.

    ReplyDelete